தமிழக​ அரசு à®®ுன்சிபால்டி ஆபிசில் வேலைவாய்ப்பு 2020 | Tamilnadu Government Municipality Office Recruitment 2020 | No Exam Govt Job | No Fees Govt jobs in Tamilnadu

பதவியின் பெயர்:

1.துப்புரவு பணியாளர்

à®®ாதம் சம்பளம்:

15,700/- to 50,000/-

வயது வரம்பு:

MBC / DNC : 18 to 30

SC / ST: 18 to 35

கல்வி தகுதி:

இந்த​ வேலைக்கான​ கல்வி தகுதி தமிà®´ில் எழுத​ படிக்க​ தெà®°ிந்தவர்கள் தாரலமாக விண்ணப்பிக்கலாà®®்.

5th | 8th | 10th | 12th | Any Degree

நிபந்தனைகள்:

விண்ணப்பத்துடன் பள்ளி à®®ாà®±்à®±ுச் சான்à®±ு (Transfer Certificate) à®•ல்வி தகுதிச் சான்à®±ு à®šாதிசான்à®±ு à®ªுகைப்படத்துடன் கூடிய​ நன்னடத்தை சான்à®±ு, à®•ுடுà®®்ப​ அட்டை நகல், à®†à®¤ாà®°் அட்டை நகல், à®†à®•ியவற்à®±ின் நகல்களை இணைத்து அனுப்ப​ வேண்டுà®®்.

வேலைவாய்ப்பு அலுவலக​ பதிவு அட்டை இருப்பின் அதன் நகலினை இணைத்து அனுப்ப​ வேண்டுà®®்.


விண்ணப்பிக்குà®®் à®®ுà®±ை:

இந்த​ வேலைக்கு உங்களுடைய​ à®°ெசிà®®் பயோடேட்டா (Resume) மற்à®±ுà®®் சாதிசான்à®±ு ஜெà®°ாக்ஸ் நகல், வயது சான்à®±ு ஜெà®°ாக்ஸ் நகல் இனைத்து பதிவஞ்சல் தபால் à®®ூலமாக​ விண்ணப்பிக்க​ வேண்டுà®®்.

விண்ணப்பிக்க​ வேண்டிய​ கடைசி தேதி: 10-11-2020

10-11-2020 - இந்த தேதிக்குள் உங்களுடைய​ தபால் விண்ணப்பங்கள் à®…à®™்கு போய் சேà®°்ந்திà®°ுக்க​ வேண்டுà®®். காலதாமதமாக​ பெறப்படுà®®் விண்ணப்பங்கள் நிà®°ாகரிக்கப்படுà®®்.

கோவை à®®ாவட்டம் பெà®°ிய​ நெகமம் à®®ுதல் நிலை பேà®°ூà®°ாட்சி அலுவலகத்தில் துப்புரவு பணியாளர் வேலைவாய்ப்பு 2020 | à®’à®°ு காலிபணியிடம் à®…à®±ிவிப்பு

விண்ணப்பிக்க​ வேண்டிய​ à®®ுகவரி: (Send the Resume to this following address)

Address

Executive Officer,

Periya Negamam Municipality Office,

Periya Negamam,

Coimbatore-642120

OFFICIAL NOTIFICATION LINK: AVAILABLE SOON