தமிழக அரசு பள்ளிக்கூடங்களில் வேலைவாய்ப்பு | Tamilnadu school job vacancies 2020

தமிழக அரசு பள்ளிக்கூடங்களில் வேலைவாய்ப்பு | Tamilnadu school job vacancies 2020 | TAMILNADU GOVT JOBS | TN GOVT JOBS

தமிழக அரசு பள்ளிகளில் நிரந்தர அரசு வேலைவாய்ப்பு | தமிழகத்தில் இருக்கும் 39 மாவட்ட அரசு பள்ளிகளில் அருமையான வேலைவாய்ப்பு | தமிழக அரசு பள்ளிக் கலிவித்துறை வேலைவாய்ப்பு  2020

govt school jobs 2020 tamil nadu

1.ஆய்வக​ உதவியாளர் வேலைவாய்ப்பு 2020

2.அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2020

3.வளாக பராமரிப்பாளர் வேலைவாய்ப்பு 2020

4.தோட்ட பராமரிப்பாளர் வேலைவாய்ப்பு 2020

5.காவலாளி வேலைவாய்ப்பு 2020

6.எழுத்தர் வேலைவாய்ப்பு 2020

தமிழகம் முழுவதும் பள்ளிக்கூடங்களில் ஆய்வக​ உதவியாளர் காலிபணியிடங்கள் உட்பட​ பல​ பணியிடங்களுக்கான​ காலிபணியிடங்கள் விவரங்கள் எத்தனை உள்ளது என்பதை கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு.


தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் தற்போதைய நாளின்படியான மாணவர்களது எண்ணிக்கை மற்றும் அனுமதிக்கப்பட்ட ஆய்வக உதவியாளர் பணியிடங்களின் எண்ணிக்கையை மாவட்ட வாரியாக இத்துடன் இணைக்கப்பட்டுள்ள கல்வியியல் மேலாண்மை தகவல் மையத்தின்படி அமைந்த ( EMIS ) பட்டியலில் பூர்த்தி செய்து 31.10.2020 - க்குள் அ 5 பிரிவு மின்னஞ்சல் முகவரிக்கு ( a5sec.tndse@nic.in ) அனுப்புமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த​ வேலைக்கான அதிகாரபூர்வ​ அறிவிப்பு நோட்டிபிகேசனை அறிய​ கிழ் குடுக்கப்பட்டுள்ள நோட்டிபிகேசன்லிங்க் கிளிக் செய்து பார்க்கவும்.

OFFICIAL NOTIFICATION LINK: CLICK HERE

Post a Comment

0 Comments