தமிழக​ அரசு ஆவின் பால் துறையில் பல​ மாவட்டங்களுக்கு வேலைவாய்ப்பு | Tn Govt Aavin Milk Recruitment 2020

தமிழ்நாடு அரசு ஆவின் பால் துறையில் மேலும் சில​ மாவட்டங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. Tamilnadu Government Aavin Milk Recruitment 2020 | No Exam | No Fees | நேரடிபணி நியமனம்.

Tamilnadu Aavin Co-operative Milk Union Jobs 2020

No Exam 

No Fees

Direct Job

Salary: 30,000/-

தேர்வு கிடையாது

கட்டணம் கிடையாது

நேர்காணல் இண்டர்வியூ அடிப்படையில் நேரடி பணி நியமனம் செய்யப்படும்.

இனசுழற்ச்சி வகுப்பு பிரிவு:

இந்த​ வேலைக்கு கம்யூனிட்டி சாதி வகுப்பு பிரிவு கிடையாது, எனவே அனைத்து சாதி வகுப்பு பிரிவினர் ஆண்கள் மற்றும் பெண்கள் தாரலமாக​விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:

50 வயது வரையும் விண்ணப்பிக்கலாம்

பதவியின் பெயர்:

கால்நடை ஆலோசகர் ( Veterinary Consultant )

No Community

செலக்சன் புராசஸ்:

இந்த​ வேலைக்கு நேர்காணல் இண்டர்வியூ அடிப்படையில் நேரடி பணி நியமனம் செய்யப்படும்.



இந்த​ வேலைவாய்ப்பு தற்போது இரண்டு மாவட்டங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

1. சென்னை மாவட்டம் - விண்ணப்பிக்க​ வேண்டிய​ கடைசி தேதி: 28-10-2020

2. மதுரை மாவட்டம் - விண்ணப்பிக்க​ வேண்டிய​ கடைசி தேதி: 04-11-2020

கல்வி தகுதி: B.V.Sc.., & A.H.

How to Apply:

இந்த​ வேலைக்கு நேரில் இண்டர்வியூ செல்ல​ வேண்டும்.

1. சென்னை மாவட்டம் - The Walk-IN dated on 28-10-2020

Venue
K.T.D.C.M.P Union Limited,
No.55,
Guruvappa Street,
Ayanavaram,
Chennai-600023.

2. மதுரை மாவட்டம் - The Walk-IN dated on 04-11-2020 at 9 AM

Venue
The General Manager,
M.D.C.M.P.U Limited,
Madurai-625020



Post a Comment

0 Comments