10th Pass Govt Job | Tamilnadu Govt Permanent Job

Tamilnadu Govt Permanent Job | Tamil Nadu Rural Development Panchayat Office Recruitment 2020 | No Exam Govt Job | No Fees Govt Jobs in Tamilnadu

Tamil Nadu Government Panchayat Office Jobs 2020 | Panchayat Office 10th Pass Panchayat Secretary Recruitment 2020 | TNRD Recruitment 2020 | 10th Pass | 12th Pass | Any Degree | Salary: 15,900/- | No Exam | No Fees | tamilnadu government jobs 2020 | latest tn govt job vacancies

தமிழக​ அரசு கிராம​ பஞ்சாயத்து ஊரக​ வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

பதவியின் பெயர்:

ஊராட்சி செயலர்

( Panchayat Secretary Post )

காலிபணியிடங்கள்: 18

கல்வி தகுதி: 10th Pass Govt Job

இந்த​ வேலைக்கான​ மினிமம் கல்வி தகுதி 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது இந்த​ வேலைக்கு தாரலமாக​ விண்ணப்பிக்கலாம். அதற்க்கு மேல் நீங்கள் 12th, Any degree படித் திருந்தாலும் உங்களுக்கு விருப்பம் இருந்தால் தாரலமாக விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்ப்பு:

பொதுப்பிரிவு - 18 to 30

BC, BCM, MBC, DNC - 18 to 32

SC, ST - 18 to 35

Last Date: 03-12-2020

நிபந்தனைகள்:

1.விண்ணப்பதாரர்கள் கல்வித்தகுதி, இருப்பிடம், சாதிச்சான்று முன்னுரிமை சான்று ஆகியவைகளுக்கு ஆதாரம் கண்டிப்பாக​ இணைக்கப்பட வேண்டும்.

2. இனசுழற்சி, வயது மற்றும் கல்வித் தகுதியற்ற நபர்களிடமிருந்து வரப்பெறும் விண் ண்ப்பங்கள் நிராகரிக்கப்படும்.

3. ஒவ்வொரு கிராம ஊராட்சிப் பணியிடத்திற்கும் தகுதியின் அடிப்படையில் தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும்.

4. விண்ணப்பதாரர் காலியிடம் அறிவிக்கப்பட்ட ஊராட்சிப் பகுதிக்குள் வசிக்க் வேண்டும்.

5. தகுதியான விண்ணப்பதார் சம்பந்தப்பட்ட ஊராட்சியில் இல்லாவிட்டால் அவ்வூராட்சியின் எல்லையை ஒட்டிய​ ஊரர்சியிலிருந்து விண்ணப்பிக்கும் தகுதி வாய்ந்த நபர்கள் பரிசீலனை செய்யப்படுவர்.

6. அரசு விதிகளின்படி இன சுழற்சி முறை பின்பற்றி நியமனங்கள் மேற்கொள்ளப்படும். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு அரசாணை நிலை எண் 171, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி (இ5) துறை நாள்:30.11.218 ன்படி 15,900-50,400 என்னும் ஊதிய​ விகிதத்தில் குறைந்தபட்சம் ரூ.15,900/- மற்றும் அனுமதிக்கப்பட்ட படிகள் வழங்கப்படும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ர்ணப்பங்கள் உரிய​ சான்றுகளின் நகல்களுடன் தொடர்புடைய​ ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நேரிலோ அல்லது பதிவஞ்சல் மூலமாகவோ 09.11.2020 அன்று பிற்பகல் 5.45 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். காலம் கடந்து பெறப்படும் விண்ணப்ப்ங்கள் நிராகரிக்கப்படும்.

தகுதியுள்ள விண் ணப்பதாரர்களுக்கு நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம் மற்றும் தேதி குறித்து நேர்காணல் கடிதம் (Call Letter) அனுப்பி வைக்கப்படும்.

ஊராட்சி செயலாளர் காலிப்பணியிடங்களுகான விவரங்கள் மற்றும் விண்ணப்ப படிவம் சம்பந்தப்பட்ட ஊராட்சி அலுவலகத்திலும் மற்றும்  மாவட்ட இணையதளம்  ஆகியவற்றில் வெளியிடப்பட்டுள்ளது


முக்கிய​ குறிப்பு:

இந்த​ வேலைவாய்ப்பு மொத்தம் 18க்கும் மேற்பட்ட​ கிராம​ பகுதிகளுக்கு தனித் தனியாக​ வேலைவாய்ப்பு நோட்டிபிகேசன் அறிவிக்கப்பட்டுள்ளது.எல்லா ஊர்களுக்கான​ நோட்டிபிகேசன் லிங்க் மற்றும் அப்ளிகேசன் பாரம் லிங்க் கீழ் குடுக்கப்பட்டுள்ளது. மேலும் மற்ற​ மாவட்டத் துக்கான​ வேலைவாய்ப்பு நோட்டிபிகேசன் லிங்கும் கீழ் குடுக்கப்பட்டுள்ளது.

இந்த​ வேலைக்கு விண்ணப்பிக்க​ வேண்டிய​ முகவரி அந்த அந்த​ நோட்டிபிகேசனில் இடம்பெற்றிருக்கும் அந்த​ முகவரிக்கு நேரிலோ அல்லது பதிவஞ்சல் தபால் மூலமாக​ விண்ணப்பிக்க​ வேண்டும்.

OFFICIAL NOTIFICATION LINK: CLICK HERE

Cuddalore  Notification Link Click Here

Annagramam Notification Link Click Here

Panruti  Notification Link Click Here

Kumaratchi Notification Link Click Here

Keerapalayam Notification Link Click Here

Melbhuvanagiri Notification Link Click Here

Vrithachalam Notification Link Click Here

Kammapuram Notification Link Click Here

Nallur Notification Link Click Here

APPLICATION FORM LINK: CLICK HERE


Post a Comment

0 Comments