Tamil nadu income tax department recruitment 2020 | தமிழ்நாடு வருமான வரி துறையில் வேலைவாய்ப்பு 2020 | Tamil nadu income tax recruitment 2020 | Last Date: 10-12-2020
வருமான வரித்துறையில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
பதவியின் பெயர்:
இந்த வேலைக்கு மொத்தம் நான்கு விதமான பதவிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
1. கண்காணிப்பாளர் ( Superintendent )
2. தனி செயலாளர் ( Private Secretary )
3. இன்ஸ்பெக்டர் ( Inspector )
4. உதவியாளர் ( Assistant )
சம்பளம்:
1. கண்காணிப்பாளர் ( Superintendent ) / Rs.44,900/-
2. தனி செயலாளர் ( Private Secretary ) / Rs. 44,900/-
3. இன்ஸ்பெக்டர் ( Inspector ) / Rs.35,400/-
4. உதவியாளர் ( Assistant ) / Rs. 35,400
காலிபணியிடங்கள்:
1. கண்காணிப்பாளர் ( Superintendent ) / 01 காலிபணியிடங்கள்
2. தனி செயலாளர் ( Private Secretary ) / 01 காலிபணியிடங்கள்
3. இன்ஸ்பெக்டர் ( Inspector ) / 02 காலிபணியிடங்கள்
4. உதவியாளர் ( Assistant ) / 03 காலிபணியிடங்கள்
அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி: 12-10-2020
விண்ணப்பிக்க கடைசி தேதி: 10-12-2020 ( அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதியிலிருந்து நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும் )
OFFICIAL WEBSITE LINK: https://www.incometaxindia.gov.in/
0 Comments