தமிழக அரசு நீதி குழுமத்தில் வேலைவாய்ப்பு 2020 | Tamilnadu Govt Office Recruitment 2020

Tamil Nadu Government Job | தமிழக அரசு நீதி குழுமத்தில் வேலைவாய்ப்பு 2020 | Tamilnadu Govt Office Recruitment 2020

தமிழ்நாடு அரசு இளைஞர் நீதி குழுமத்தில் காலியாக​ உள்ள​ உதவியாளர் மற்றும் கணிணி இயக்குபவர் வேலைவாய்ப்பு பணியினை ஒப்பந்த​ அடிப்படையில் காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

பதவியின் பெயர்:

உதவியாளர் 

கணிணி இயக்குபவர்

(Assistant cum Data Entry Operator)

வயது வரம்பு:

18 to 40

இனசுழற்ச்சி இல்லை

கல்வி தகுதி:

10th Pass

மாதம் சம்பளம்:

Rs.9,000/-

Last Date : 30-11-2020


How To Apply:

இந்த​ வேலைக்கான​ அப்ளிகேசன் பாரம் நேரில் சென்று வாங்கி 30-11-2020 இந்த​ தேதிக்குள் விண்ணப்பிக்க​ வேண்டும்.Post a Comment

0 Comments