தமிழக அரசு சத்துணவு துறையில் வேலைவாய்ப்பு 2021 | TAMILNADU GOVT NO EXAM NO FEES JOB 2021

தமிழக அரசு சத்துணவு துறையில் வேலைவாய்ப்பு 2021 | TAMILNADU GOVT NO EXAM NO FEES JOB 2021 | தமிழக அரசு மாவட்ட​ கலெக்டர் ஆபிஸ் மூலமாக​ நேரடி பணி நியமன​ வேலைவாய்ப்பு அறிவிப்பு.

அரசு துறை :

பதவியின் பெயர் :

சமையலர் பதவிக்கான​ வேலைவாய்ப்பு

காலிபணியிடங்கள்:

மொத்தம் 17 காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாதம் சம்பளம்:

Rs.15,700/- to Rs.50,000/-

கல்வித் தகுதி:

தமிழில் எழுத​ படிக்க​ தெரிந்திருக்க​ வேண்டும்.

வயது வரம்பு:

18 to 35

Last Date : 18-01-2021

வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்ட​ அரசு துறை:

தமிழ்நாடு ஆதிதிராவிடர் நலத்துறை

No Exam | No Fees | Direct Job

How to Apply:

1. இந்த​ வேலைக்கான​ அப்ளிகேசன் பாரம் நேரில் சென்று வாங்க வேண்டும்.

2. தகுதியானவர்கள் அப்ளிகேசன் பாரத்தை நிரப்பி நேரிலோ அல்லது பதிவஞ்சல் தபால் மூலமாகவோ 18-01-2021 இந்த​ தேதிக்குள் விண்ணப்பிக்க​ வேண்டும்.

மேலும் இந்த​ வேலைக்கான​ அப்ளிகேசன் எந்த​ முகவரிக்கு சென்று வாங்குவது மற்றும் மேலும் இந்த வேலைவாய்ப்பு தொடர்பான​ தகுதிகள் மற்றும் முழு தகவல்களையும் தெரிந்து கொள்ள இந்த​ வேலைக்கான​ நோட்டிபிகேசன் லிங்க் கீழ் குடுக்கப்பட்டுள்ளது. அந்த​ லிங்கை கிளிக் செய்து முழுமையாக​ படித்து அறிந்து இந்த​ வேலைக்கு தகுதியானவர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்.

Post a Comment

0 Comments