தமிழக​ அரசு ​தமிழில் எழுத​ படிக்க​ தெரிந்தவர்களுக்கு வேலைவாய்ப்பு | TN Govt Laundry Staff Recruitment 2020

தமிழக​ அரசு ​தமிழில் எழுத​ படிக்க​ தெரிந்தவர்களுக்கு வேலைவாய்ப்பு | TN Govt Laundry Staff Recruitment 2020 | TAMILNADU GOVT JOBS 2020

பதவியின் பெயர்:

Laundry Staff

Total Vacancy: 14

மாதம் சம்பளம்:

ரூ.15,700/- to ரூ50,000/-

கல்வி தகுதி:

தமிழில் எழுத​ படிக்க தெரிந்திருக்க​ வேண்டும்.

வயது வரம்பு:

BC / BCM / MBC : 18 to 32

OC : 18 to 30

SC / SCA /  ST : 18 to 35

விண்ணப்பிக்க​ வேண்டிய​ கடைசி தேதி: 20-11-2020

NO EXAM | NO FEES | DIRECT JOB

இந்த​ வேலைக்கு பதிவஞ்சல் தபால் மூலமாக​ விண்ணப்பிக்க​ வேண்டும்.


இந்த​ வேலைக்கு உங்களது (Resume) பயோ டேட்டா மற்றும் அனைத்து ஆவணங்கள் நகல் இணைத்து அனுப்ப​ வேண்டும் - Send the Bio-Data to this following address all the necessary documents Xerox Copy's  (like ID Proof, Address Proof, Education Proof)

Address

Head,

Government Rajaji Hospital,

Madurai-625009

OFFICIAL NOTIFICATION LINK: CLICK HERE

APPLICATION FORM FORMAT: CLICK HERE


Post a Comment

0 Comments