தமிழக அரசு கணினி பயிற்றுநர் வேலைவாய்ப்பு 2020 | Computer Instructor Job

தமிழக​ அரசு நடுநிலைப் பள்ளியில்  கணினி பயிற்றுநர் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. | Tamilnadu Government School Recruitment 2020 for Computer Instructor Job

பதவியின் பெயர்:

கணினி பயிற்றுநர்

( Computer Instructor )

மாதம் சம்பளம்:

ரூ.15,000/-

வயது வரம்பு கிடையாது

No Age Limit

No Exam

No Fees

நேரடி பணி நியமனம்

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்ழுNவார் சுய விண்ணப்பத்துடன் கல்விச் சான்று? சாதிச் சான்று? குடும்ப அட்டையின் நகல்? வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டையின் நகல்ää 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் நேரிலோ அல்லது தபால் மூலமாக​ விண்ணப்பிக்க​ வேண்டும்.


கல்வி தகுதி:

B.Ed கல்வித்தகுதியுடன் B.E (Computer Science), B.Sc (Computer Science), B.C.A., B.Sc (Information Technology ஏதாவது ஒரு பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும். வயது உச்ச வரம்பு இல்லை.

Last Date : 11-12-2020

விண்ணப்பிக்க​ வேண்டிய​ முகவரி:

Address
Head Master,
Blind (Visually Impaired) School,
Nearby MLA Office,
New Bus Stand,
Pudukkottai-622001


Post a Comment

0 Comments