தமிழக அரசு பள்ளி கல்வி துறையில் வேலைவாய்ப்பு 2020 | Tamil Nadu Government School Recruitment 2020

Tamil Nadu Government Jobs 2020 | தமிழக​ அரசு உயர் நிலைப்பள்ளியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு | தமிழக அரசு பள்ளி கல்வி துறையில் வேலைவாய்ப்பு 2020 | Tamil Nadu Government School Recruitment 2020 | அரசு பள்ளிகளில் நேரடி பணி நியமன வேலைவாய்ப்பு அறிவிப்பு

பதவியின் பெயர்:

1. ஆசிரியர் 

2. இடைநிலை ஆசிரியர்

வயது வரம்பு:

வயது வரம்பு கிடையாது

இனசுழற்ச்சி:

இனசுழற்ச்சி கிடையாது

தேர்வு கிடையாது

கட்டணம் கிடையாது

செலக்சன் புராசஸ்:

இண்டர்வியூ மூலமாக​ நேரடியாக​ செலக்சன் செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்க​ வேண்டிய​ கடைசி தேதி: 23-12-2020

மாதம் சம்பளம்:

1. ஆசிரியர் / ரூ.9,000/-

2. இடைநிலை ஆசிரியர் / ரூ.8,000/-

இந்த​ வேலைவாய்ப்பு ஒப்பந்த​ அடிப்படையில் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

இந்த​ வேலைக்கு பதிவஞ்சல் தபால் மூலமாக​ விண்ணப்பிக்க​ வேண்டும்

கல்வி தகுதி:

UG Degree in relevant fields

விண்ணப்பிக்க​ வேண்டிய​ முகவரி:

Address

District Adi Dravidar & Tribal Welfare Office,

Tirunelveli-627001

இந்த​ வேலைக்கான​ நோட்டிபிகேசன் லிங்க் மற்றும் அப்ளிகேசன் பாரம் லிங்க் கீழ் குடுக்கப்பட்டுள்ளது.

NOTIFICATION LINK : CLICK HERE

OFFICIAL APPLICATION FORM LINK : CLICK HERE

38 மாவட்ட கிராம பஞ்சாயத்து வேலை நோட்டிபிகேசன்: Click Link 

FOR MORE ALL GOVT JOB NOTIFICATION LINK: CLICK HERE

Post a Comment

0 Comments