தமிழ்நாடு அரசு 38 மாவட்ட நேரடி பணி நியமன வேலைவாய்ப்பு அறிவிப்பு | Tamilnadu Government Jobs 2020

தமிழ்நாடு அரசு 38 மாவட்ட நேரடி பணி நியமன வேலைவாய்ப்பு அறிவிப்பு நிரந்தர அரசு வேலை | Tamilnadu Government Jobs 2020 | No Exam | No Fees | Direct Job | Tn Govt Job Tamil

முக்கிய​ குறிப்பு:

தமிழகம் முழுவதும் மாவட்ட​ வாரியாக​ அறிவிக்கப்படும் நேரடி பணி நியமனம் வேலைவாய்ப்புக்கான அனைத்து மாவட்டத்துக்கான வேலைவாய்ப்பு நோட்டிபிகேசன் அறிவிக்கப்படும் அதிகாரபூர்வ​ வெப்சைட் லிங்க் கீழ் கடைசியில் லிங்க் குடுக்கப்பட்டுள்ளது. அந்த​ லிங்க் கிளிக் செய்து உங்க​ மாவட்டத்துக்கான​ வேலைவாய்ப்பை அறிந்து கொண்டு விண்ணப்பிக்கலாம்.

பதவியின் பெயர்:

1. அலுவலக​ உதவியாளர் ( OFFICE ASSITANT )

2. இரவுக்காவலர் ( Night Watchman )

மாதம் சம்பளம்:

1. அலுவலக​ உதவியாளர் ( OFFICE ASSITANT )

ரூ.15,700/- to ரூ.50,000/-

2. இரவுக்காவலர் ( Night Watchman )

ரூ.15,700/- to ரூ.50,000/-

வயது வரம்பு:

பொதுப்பிரிவு : 18 to 30

BC/BCM/MBC/DNC : 18 to 32

SC/SCA/ST : 18 to 35

பணியின் தன்மை:

1. அலுவலக​ உதவியாளர் ( OFFICE ASSITANT )

அலுவலகத்தில் பணி புரியும் உயர் அலுவலர்களுக்கு அடிப்படை பணிகளை மேற்க்கொள்வதில் உதவி செய்தல் மற்றும் அலுவலக​ நடைமுறை பணிகளில் உதவிடுதல்.

2. இரவுக்காவலர் ( Night Watchman )

அலுவலக​ நேரம் முடித்து அலுவலக​ பணியாளர்கள் வெளியேறியது முதல் மறுநாள் பணியாளர்கள் அலுவலகத்திற்க்கு வரும் வரை அலுவலகத்தை இரவில் காவல் காக்க​ வேண்டும்.

கல்வித் தகுதி:

1. அலுவலக​ உதவியாளர் ( OFFICE ASSITANT )

Minimum 8th Pass - 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க​ வேண்டும்.

இதர​ தகுதி: மிதிவண்டி சைக்கிள் ஓட்ட​ தெரிந்தவரா இருக்க​ வேண்டும்.

2. இரவுக்காவலர் ( Night Watchman )

தமிழில் எழுத​ படிக்க​ தெரிந்திருக்க​ வேண்டும்.

விண்ணப்பிக்க​ வேண்டிய​ கடைசி தேதி: 13-01-2021

விண்ணப்பிக்கும் முறை:

இந்த​ வேலைக்கான​ அப்ளிகேசன் பாரம் டவுண்லோடு செய்து அதை நிரப்பி பதிவஞ்சல் தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ சென்று விண்ணப்பிக்கலாம். இந்த​ வேலைக்கான​ அப்ளிகேசன் ட்வுண்லோடு லிங்க் மற்றும் நோட்டிபிகேசன் லிங்க் கீழ் குடுக்கப்பட்டுள்ளது அதை கிளிக் செய்து விண்ணப்பிக்கவும்.38 மாவட்ட அனைத்து மாவட்டத்துக்கான வேலைவாய்ப்பு நோட்டிபிகேசன் லிங்க் கீழ் குடுக்கப்பட்டுள்ளது


Post a Comment

0 Comments