தமிழக அரசு கலெக்டர் ஆபிஸ் மூலமாக நேரடி பணி நியமன வேலைவாய்ப்பு | tamilnadu collector office recruitment 2020

தமிழக அரசு கலெக்டர் ஆபிஸ் மூலமாக நேரடி பணி நியமன வேலைவாய்ப்பு | 8 ஆம் வகுப்பு தகுதிக்கு மாதம்: ரூ.30,000/- சம்பளத்தில் தமிழக அரசு நிரந்தர வேலைவாய்ப்பு | Last Date : 18-12-2020 | collector office recruitment 2020 in Tamilnadu | jeep driver vacancy in tamilnadu

அரசு துறை:

தமிழக​ அரசு கால்நடை பராமரிப்பு துறையில் வேலைவாய்ப்பு

Tamil Nadu Government Animal Husbandry Department Jobs 2020 | Tamil Nadu Government Salem Animal Husbandry Department Recruitment 2020
 
பதவியின் பெயர்:

ஊர்தி ஓட்டுநர்

Jeep Driver Post

மாதம் சம்பளம்:

ரூ.19,500/- to ரூ.62,000/-

வயது வரம்பு:

18 to 35

விண்ணப்பிக்க​ வேண்டிய​ கடைசி தேதி: 18-12-2020

இந்த​ வேலைக்கு தேர்வு கிடையாது கட்டணம் கிடையாது ஒன்லி இண்டர்வியூ மூலமாக​ நேரடி பணி நியமனம் மூலமாக​ செலக்சன் செய்வார்கள்.


இந்த​ வேலைக்கு பதிவஞ்சல் தபால் மூலமாகவோ அல்லது நேரில் சென்று விண்ணப்பிக்கலாம்.

மேலும் இந்த​ வேலைக்கு இனசுழற்ச்சி அடிப்படையில் மட்டுமே தகுதியாணவர்கள் விண்ணப்பிக்க​ வேண்டும்.

கல்வித் தகுதி:

8th Pass + License + 2 years experience

மேலும் இந்த​ வேலைக்கு எப்படி விண்ணப்பிப்பது எந்த​ முகவரிக்கு விண்ணப்பிக்க​ வேண்டும் யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், என்ன​ இனசுழற்ச்சி, என்ன​ என்ன​ நிபந்தனைகள் போன்ற​ முழு விவரங்களும் கீழ் குடுக்கப்பட்டுள்ள நோட்டிபிகேசன் லிங்கை கிளிக் செய்து பார்த்து தகுதியானவர்கள் விண்ணப்பிக்கவும்.

இந்த​ வேலைக்கான​ நோட்டிபிகேசன் லிங்க், அப்ளிகேசன் பாரம் லிங்க் கீழ் குடுக்கப்பட்டுள்ளது.



Post a Comment

0 Comments