தமிழ்நாடு அரசு வீட்டுவசதி வாரியத்தில் வேலைவாய்ப்பு 2021 | TNHB Recruitment 2021 | Tamil Nadu Housing Board Jobs 2021

தமிழ்நாடு அரசு வீட்டுவசதி வாரியத்தில் வேலைவாய்ப்பு 2021 | TNHB Recruitment 2021 | Tamil Nadu Housing Board Jobs 2021 | Office Assistant & Driver (15 Vacancies) | Apply Job Online

பதவியின் பெயர் :

1. அலுவலக​ உதவியாளர்

2. ஓட்டுநர்

மாதம் சம்பளம் :

1. அலுவலக​ உதவியாளர் 

Rs.15,700/- to Rs.50,000/-

2. ஓட்டுநர் 

Rs.19,500/- to Rs.62,000/-

வயது வரம்பு :

பொதுப்பிரிவு - 18 to 30

BC / BCM / MBC / DNC - 18 to 32

SC / ST - 18 to 35

கல்வித் தகுதி :

1. அலுவலக​ உதவியாளர் கல்வித் தகுதி

8th Pass

சைக்கிள் ஓட்ட​ தெரிந்திருக்க​ வேண்டும்

2. ஓட்டுநர் கல்வித் தகுதி

தமிழில் எழுத​ படிக்க​ தெரிந்திருக்க​ வேண்டும்.

கனரக​ வாகனம் உரிமம் பெற்று அனுபவம் பெற்ற​ நபர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

ஒட்டுநர் உரிமம் பெற்று வாகனம் இயக்குவதில் மூன்று ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க​ வேண்டும்.

Last Date to Apply Online : 28-02-2021

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தங்களது பெயரை பதிவு செய்துள்ள விண்ணப்பதாரர்களும் மேற்படி பணிகளுக்கு இணையதளம் மூலமாகவே விண்ணப்பிக்க​ வேண்டும்​.


முக்கிய​ வழிமுறைகள் :


இந்த​ வேலைக்கான​ நோட்டிபிகேசன் லிங்க் மற்றும் ஆண்லைனில் விண் ணப்பிக்கும் லிங்க் கீழ் குடுக்கப்பட்டுள்ளது.

OFFICIAL NOTIFICATION LINK : CLICK HERE

APPLY JOB ONLINE LINK : CLICK HERE

Post a comment

0 Comments