சற்றுமுன் தமிழக அரசு நிரந்தர வேலை 7500 காலியிடம் இனிப்பு செய்தி | Tamilnadu Govt Jobs 2021

தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலை துறையில் பிரமாண்ட வேலைவாய்ப்பு 2021 | TN Highway Jobs | 7500 காலியிடம் | நெடுஞ்சாலைத் துறையில் காலியாக உள்ள 7,500 சாலை பணியாளர்கள் பணியிடத்தை நிரப்ப முடிவு


மேலும்  ( பயணியர் மாளிகையில் இரவு காவலர்களை நியமிக்க திட்டம் )

விரிவான அறிக்கை அனுப்ப கோட்ட பொறியாளர்களுக்கு உத்தரவு

த மி ழ க நெ டு ஞ் சா லை த் து றை க ட் டுப்பாட்டில் 60 ஆ யி ர ம் கி.மீ நீள சாலைகள் உள்ளன. இந்நிலையில், பெருகி வரும் போக்கு-வரத்துக்கு ஏற்ப சாலைகளை அகல-ப்படுத்துவது, 5 ஆண்-டுகளுக்கு ஒருமுறை சாலைகளை புது-ப்பிப்பது, புதிய பால-ங்கள், புறவழிச்சாலை அமைத்தல் உள்-ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொ-ள்ளப்படுகிறது. இந்த சாலைககைளை பரா-மரிக்க 15 ஆயிரம் சாலை பணியாளர்கள் பணியிடங்கள் உள்ளது. குறிப்பாக, 8 கி.மீ நீள சாலை-களுக்கு 2 சாலை பணியாளர், 5 கி.மீ நீள சாலை-களுக்கு 2 சாலை பணியாளர்கள் பணியாற்ற வேண்-டும்.  ஆனால், தற்-போது 7500 பேர் மட்டுமே பணி-யில் உள்ளனர். இது தொடர்பாக நெடுஞ்சாலைத்-துறை கட்டுமான மற்றும் பராமரிப்பு பிரிவு தலைமை பொறியாளர் அலுவலகம் அனைத்து கண்காணிப்பு, கோட்ட பொறியாளர்களுக்கு கடிதம் எழுதி-யுள்ளது.

அ தி ல் - நெடுஞ்சாலைத்-துறை கட்டு மானம் ம ற்றும் பரா மரிப்பு அல-கின் கட்டு பாட்டில் உள்ள சாலை களை சாலை பணியாளர்களை கொண்டு நன்கு பரா மரிக்க ஏது வாக மற்றும் பயணியர் மாளிகைகளை நன்கு பராமரிப்பதற்காக பகல் மற்றும் இரவு நேர காவலர் பணியிடங்களின் பட்டியலை அனுப்பவேண்டும். அதில் - பராமரிக்கப்படும் சாலைகளின் விவரம், ஒப்புதல் அளிக்கப்பட்ட சாலை பணியாளர் பணியிடங்கள் எண்ணிக்கை, தற்போது பணிபுரியும் சாலை பணியாளர்களின் எண்ணிக்கை, கூடுதலாக தேவைப்படும் சாலை பணியாளர் பணியிடங்களின் எண்ணிக்கை, அதேபோன்று பயணியர் மாளி-கைகளின் எண்ணிக்கை, ஒப்புதல் அளிக்கப்பட்ட பயணியர் மாளிகை காவலர் பணியிடங்களின் எண்ணிக்கை, தற்போது பணிபுரியும் பயணியர் மாளிகை காவலர்களின் எண்ணிக்கை, கூடுதலாக தேவைப்படும் பயணியர் மாளிகை காவலர் பணியிடங்களின் எண்ணிக்கை உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் அறிக்கையாக அனுப்ப வேண் டும் -  என்று கூறப்பட்டுள்ளது.

FOR MORE ALL GOVT JOB NOTIFICATION LINK: CLICK HERE

Post a Comment

1 Comments