தமிழக அரசு கலெக்டர் ஆபிஸ் BDO ஆபிஸ் தாலுகா ஆபிஸ் மாவட்ட வாரியாக நேரடி பணி நியமன வேலைவாய்ப்பு | Tamil Nadu Government Job

தமிழக அரசு மாவட்ட குழந்தைப் பாதுகாப்பு அலகில் பாதுகாப்பு அலுவலர்(இல்லம் சாரா) மற்றும் ஆற்றுப்படுத்துநருக்குகான வேலைவாய்ப்பு | Vacancy for Protection Officer(Non-Institutional Care) & Counsellor in District Child Protection Office | Tamil Nadu Government District Child Protection Office Jobs 2021


பதவியின் பெயர் :

1. Protection Officer ( பாதுகாப்பு அலுவலர் )

2. Counsellor ( ஆற்றுப்படுத்துநர் )

மாதம் சம்பளம் :

1. Protection Officer ( பாதுகாப்பு அலுவலர் ) - ரூ.21,000/-

2. Counsellor ( ஆற்றுப்படுத்துநர் ) - ரூ.14,000/-

வயது வரம்பு :

40 வயது வயதிற்க்குள் இருப்பவர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம்

கல்வித் தகுதி :

1. Protection Officer ( பாதுகாப்பு அலுவலர் )

UG/PG (Psychology/Social Work/Sociology) + 3 years experience

2. Counsellor ( ஆற்றுப்படுத்துநர் )

UG/PG (Psychology/Social Work/Sociology) + 2 years experience

செலக்சன் புராசஸ் :

இண்டர்வியூ

No Application Fee

Last Date : 26-07-2021

How to Apply : 

Apply Job Offline

Download and Print and Fill the Application Form

Send to Address Registered Post or Speed Post
Postal Address: District Child Protection Officer, District Child Protection Office, 3/1-1 Periyar Nagar 1st Street, Opp to Women Police Station, Tirupattur Road, Sivaganga-630561.

Post a Comment

0 Comments