கலெக்டர் ஆபிஸ் மூலமாக வேலை அறிவிப்பு | Tamil Nadu Government Fisheries Department Jobs 2021

கலெக்டர் ஆபிஸ் மூலமாக வேலை அறிவிப்பு | Tamil Nadu Government Fisheries Department Jobs 2021 |  மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறைஅறிவிப்பு மீன்வளஉதவியாளர் பணியிடம் நிரப்புதல்

தமிழ்நாடு அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையில்  சென்னைமண்டல மீன்வளம்  மற்றும் மீனவர் நலத்துறை இணை இயக்குநர் கட்டுப்பாட்டில்  சேத்பட்டு ஆய்வக அலுவலகத்தில்  காலியாக உள்ள ஒரு மீன்வளஉதவியாளர் பணியிடத்தை பொதுப்போட்டி (முன்னுரிமைபெற்றவர்) பிரிவில்  கீழ்காணும் தகுதியின் கீழ்காணும் தகுதியின்  அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

பதவியின் பெயர் :

மீன்வளஉதவியாளர் ( Fisheries Assistant )

வயது வரம்பு :

பொதுப்பிரிவு : 18 to 30

SC / ST : 18 to 35

தகுதிகள் :

1. தமிழில்படிக்கமற்றும்  எழுத தெரிந்திருக்க வேண்டும்

2. நீச்சல் தெரிந்திருக்க வேண்டும்

3. வலை பின்னுதல் மற்றும் அறுந்த வலைகளை பழுதுபார்க்க தெரிந்திருக்க வேண்டும்

4. மீனவர் நலத்துறையினரால் நடத்தப்படும் ஏதேனும் ஒரு மீனவர் பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்றதற்கான சான்றிதழ் உள்ளவர்களுக்கு முன்னுரிமைஅளிக்கப்படும் .

5. வயது வரம்பு  30 வயதிற்குட்பட்ட வயதிற்குட்பட்ட பொதுப்பிரிவு (தாழ்த்தப்பட்டோர் மற்றும் பொதுப்பிரிவு (தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு 35 வயதுவரை) பழங்குடியினருக்கு 35 வயதுவரை)

Last Date : 02-08-2021

செலக்சன் புராசஸ் :

நேர்காணல் ( Interview )

No Application Fee

How to Apply :

Apply Job Offline

last date to submit the application on 02-Aug-2021

Send the Bio-Data to the following address with all the necessary documents copies like ID Proof, Address Proof, Education Proof

OFFICIAL NOTIFICATION LINK : CLICK HERE

OFFICIAL WEBSITE LINK : CLICK HERE

விண்ணப்பிக்க​ வேண்டிய​ முகவரி :

Address: Fisheries and Fishermen Welfare Department, Regional Officer, D.M.S Campus 3rd Floor, Teynampet, Chennai-600006

FOR MORE ALL GOVT JOB NOTIFICATION LINK: CLICK HERE

5000 பேருக்கு  நிரந்தர  அரசு வேலை : CLICK JOB LINK

Tn Govt Welfare Office Recruitment 2021 : CLICK JOB LINK

Post a Comment

0 Comments