தமிழக அரசு சத்துணவு துறையில் வேலைவாய்ப்பு 2021 | Tamilnadu Arasu Sathunavu Velai Vaippu 2021

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டம் 13 ஊராட்சி ஒன்றியங்களில் சத்துணவுப் பிரிவிற்கு கணினி உதவியாளர் பணியிடம் தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்படவுள்ளது. | மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.கவிதா ராமு இ.ஆ.ப.ää அவர்கள் தகவல்.

Tamil Nadu Government Collector Office Jobs 2021 | Collector Office Recruitment 2021 for Computer Assistant


பதவியின் பெயர் :

கணினி உதவியாளர் | Computer Assistant

காலிபணியிடங்கள் :

13 Computer Assistant Post

Total number of Vacancies: 13

கல்வித் தகுதி :

Any Degree + Typing

முக்கிய​ அறிவிப்பு :

விண்ணப்பதாரர்கள் தங்களுடைய பெயர்ஃ தாய்ää தந்தை பெயர்ஃ தேசிய இனம்ஃ வகுப்புஃ பிறந்த தேதிஃ இருப்பிட முழு முகவரிää தொலைபேசி எண்ஃ கைபேசி எண்ஃ கல்வித் தகுதிஃ தொழில்நுட்ப ஃகணினி தகுதிஃ முன் அனுபவம் ஆகியவற்றினை முழு வெள்ளைத் தாளில் தட்டச்சு செய்து கையொப்பமிட்டு விண்ணப்ப படிவத்துடன் கல்லூரி மாற்று சான்றுää பட்டம் பெற்றதற்கான மதிப்பெண் சான்றுää தட்டச்சில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கீழ்நிலை தேர்ச்சி பெற்றதற்கான சான்றுää முன் அனுபவ சான்றுää குடும்ப அட்டை மற்றும் வேலைவாய்ப்பு பதிவு அட்டை ஆகியவற்றின் நகல்கள் புயணநவவநன ழுககiஉநச-ன் மேலொப்பம் பெற்று மாவட்ட ஆட்சியர்ää சத்துணவுத் திட்டப்பிரிவுää மாவட்ட ஆட்சியர் அலுவலகம்ää புதுக்கோட்டை என்ற முகவரிக்கு அனுப்பிட தெரிவிக்கப்படுகிறது.

விண்ணப்பங்கள் 16.11.2021 அன்று மாலை 5.00 மணி வரை ஏற்றுக் கொள்ளப்படும். பின்னர் வரப்பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.கவிதா ராமுää இ.ஆ.ப.ää அவர்கள் தெரிவித்துள்ளார்.

மாதம் சம்பளம் :

Rs.12,000 per month

Age Limit :

கிடையாது

Selection Process :

Interview

Application Fee :

No Fee

Important Date :

last date to submit the application on 16-11-2021

How to Apply :

Apply Job Offline

Last Date: 16/11/2021

Send the Bio-Data to the following address with all the necessary documents copies (like ID Proof, Address Proof, Education Proof)

Address: District Collector, Noon Meal Scheme, District Collector Office, Pudukkottai-622001

FOR MORE CHECK NOTIFICATION :

OFFICIAL NOTIFICATION LINK : CLICK HERE

FOR MORE ALL GOVT  AND PRIVATE JOB NOTIFICATION LINK: CLICK HERE

Post a Comment

0 Comments