தமிழக அரசு வட்டாச்சியர் உட்பட​ உதவியாளர் வேலைவாய்ப்பு | Tamilnadu Government jobs 2021

தமிழக அரசு வட்டாச்சியர் உட்பட​ உதவியாளர் வேலைவாய்ப்பு | Tamilnadu Government jobs 2021


பதவியின் பெயர்கள் :

1. வட்டாச்சியர் வேலை

2. அலுவலக​ உதவியாளர் வேலை

3. தட்டச்சர் வேலை

காலிபணியிடங்கள் :

1. வட்டாச்சியர் வேலை - 36 காலிபணியிடங்கள்

அலுவலக​ உதவியாளர் மற்றும் தட்டச்சர் உட்பட​ - 108 காலிபணியிடங்கள்

Total number of Vacancies: 108

தமிழக​ அரசு இந்து சமய​ அறநிலையத்துறையில் வட்டாச்சியர் உட்பட​ 108 பணியிடங்கள் புதிதாக​ உருவாக்கம்.

அறநிலையத்துறையின் 36 மாவட்ட​ அளவிலான​ உதவி ஆணையர் அலுவலகங்களிலும் தலா ஒரு வட்டாச்சியர், தட்டச்சர், அலுவலக​ உதவியாளர் பணியிடம் என மொத்தம் 108 புதிய​ பணியிடங்களை தோற்றுவிக்கலாம்.

இந்த​ வேலைவாய்ப்புக்கள் கூடிய​ சீக்கிரம் அறிவிக்கப்படும் என்று கூறப்படுக்கிறது.

Job Notice Press Clip Reference:


FOR MORE ALL GOVT  AND PRIVATE JOB NOTIFICATION LINK: CLICK HERE

Post a Comment

0 Comments