தமிழக அரசு பள்ளி கல்வித்துறையில் வேலைவாய்ப்பு 2022 | Tamil Nadu Government School Recruitment 2022

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் பள்ளி கல்வித்துறையில் நிரந்தர வேலைவாய்ப்பு 2022 | Tamil Nadu Government School Recruitment 2022 | Last Date : 23-03-2022

தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் பல​ அரசு துறைகளில் நிரந்தர​ அரசு வேலைவாய்ப்புக்கான​ அதிகார பூர்வ​ அறிவிப்பு நோட்டிபிகேசன் வெளியிட்டுள்ளது. தகுதியாணவர்கள் உடனே அப்லே பன்னுங்க​.

இதில் குறிப்பாக​ தமிழக​ அரசு பள்ளி கல்வித்துறையில் மட்டும் மொத்தம் 438 உதவியாளர் பணிக்கான​ காலிபணியிடங்கள் அறிவிக்கபட்டுள்ளது.தமிழக​ அரசு தேர்வாணையம் மூலம் பல​ அரசு துறைகளில் மொத்தம் 5529 பல​ பதவிகளுக்கான​ காலிபணியிடங்கள் அறிவிக்கபட்டுள்ளது. இந்த​ வேலைகளுக்கு ஆண்லைனில் விண்ணப்பிக்க​ கடைசி தேதி : 23/March/2022, இந்த வேலைகளுக்கு எப்படி விண்ணப்பிப்பது, என்ன​ என்ன​ தகுதிகள், ஆண்லைன் மூலமாக​ விண்ணப்பிக்கும் லிங்க், நோட்டிபிகேசன் லிங்க், இந்த​ வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து விவரங்களும் கீழ் குடுக்கப்பட்டுள்ளது.

பதவியின் பெயர்கள் மற்றும் அரசு துறைகள் :

பள்ளி கல்வித் துறை - 438 உதவியாளர் வேலைவாய்ப்பு 2022

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்ச்சி துறை - 11 இளநிலை அலவலர் வேலைவாய்ப்பு 2022

சிறைகள் மற்றும் சீர் திருத்தப்பணிகள் துறை - 2 நன்னடைத்தை அலுவலர் வேலைவாய்ப்பு 2022

தொழிலாளர் துறை - 19 உதவி ஆய்வாளர் வேலைவாய்ப்பு 2022

பத்திர பதிவுத்துறை - 17 சார் பதிவாளர் வேலைவாய்ப்பு 2022

ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை - 1 சிறப்பு உதவியாளர் வேலைவாய்ப்பு 2022

நுண்ணரிவு பிரிவு, காவல் ஆணையர் அலுவலகம் - 15 தனிப் பிரிவு உதவியாளர் வேலைவாய்ப்பு 2022

குற்ற​ புலாணாய்வுத் துறை - 43 தனிப் பிரிவு உதவியாளர் வேலைவாய்ப்பு 2022

கூட்டுறவு சங்கத் துறை - 291 முதுநிலை ஆய்வாளர் வேலைவாய்ப்பு 2022

மாவட்ட​ வாரியாக​ - 462 வருவாய் உதவியாளர் வேலைவாய்ப்பு 2022

ஊரக​ வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை - 287 உதவியாளர் வேலைவாய்ப்பு 2022

கருவூலம் மற்றும் கணக்குத் துறை - 571 கணக்கர் வேலைவாய்ப்பு 2022

இது போன்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக​ மேலும் பல​ அரசு துறைகளின் பல​ பதவிக்களுக்கு மொத்தம் 5529​ காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.


மாதம் சம்பளம் :

பல​ அரசு துறைகளில் : Rs.36,900/- to 1,35,100

மேலும் பல​ அரசு துறைகளில் : Rs.20,600/- to Rs.75,900/-

வயது வரம்பு :

18 to No Maximum age limit

For More Check Notification

Selection Process : ( TNPSC Group 2, Group 2A Recruitment 2022 | Last Date : 23-03-2022)

Preliminary Examination | Main Written Examination and Oral Test in the shape of an Interview and Counselling,

Application Fee/Exam Fee : ( TNPSC Group 2, Group 2A Recruitment 2022 | Last Date : 23-03-2022 )

TNPSC ONE TIME Registration Fee: Rs.150/-

Note: Applicants who have already registered in One Time Online Registration System and within the validity period of 5 years are exempted.

Preliminary Examination: Rs.100/-

Main Written Examination: Rs.150/-

Examination Fee Concessions: Check Official Notification

Last Date to Apply : 23-03-2022

TNPSC Official website @ https://www.tnpsc.gov.in/ from 23.02.2022 to 23.03.2022
For More Jobs Apply Now :


Post a Comment

0 Comments