தமிழக அரசு துறையில் அடுத்த செம்ம வேலைவாய்ப்பு 2022 | Tamilnadu Govt Jobs 2022 Notification

தமிழக​ அரசு ஆரம்ப​ சுகாதார​ நிலையங்களில் வேலைவாய்ப்பு அறிவிப்பு | District Health Society Jobs | DHS Recruitment 2022 | No Exam Jobs 2022 in Tamilnadu | No Fees Jobs 2022 in Tamilnadu | Tamilnadu Govt Jobs 2022


Organization Name: The Office Of Deputy Director of Health Services and Primary Health Centers

Job Category: Tamilnadu Govt Jobs

Employment Type: Temporary Basis

Apply Job Mode : Offline ( தபால் மூலமாக​ விண்ணப்பிக்க​ வேண்டும் )

Last Date : 07-03-2022

பதவியின் பெயர்கள் :

1. மாவட்ட​ தர​ ஆலோசகர்

2. வட்டார தரவு பதிவாளர்

3. ஐடி ஒருங்கிணைப்பாளர்

4. உளவியலாளர்

5. குளிர்பதன எந்திர மெக்கானிக்

6. ஆடியோலஜிஸ்ட்ஃவேக சிகிச்சை நிபுணர்

7. பார்வை மருத்துவர்

8. பல் தொழிற்நுப்ப வல்லுநர்

மாதம் சம்பளம் :

1. மாவட்ட​ தர​ ஆலோசகர் - Rs.40,000/- PM

2. வட்டார தரவு பதிவாளர் - Rs.10,000/- PM

3. ஐடி ஒருங்கிணைப்பாளர் - Rs.16,500/- PM

4. உளவியலாளர் - Rs.13,000/- PM

5. குளிர்பதன எந்திர மெக்கானிக் - Rs.20,000/- PM

6. ஆடியோலஜிஸ்ட்ஃவேக சிகிச்சை நிபுணர் - Rs. 20,000/- PM

7. பார்வை மருத்துவர் - Rs.9,500/-

8. பல் தொழிற்நுப்ப வல்லுநர் - Rs.9,000/-

வயது வரம்பு :

18 to 50

Last Date to Apply : 07/03/2022 @ 05.00 PM

How to Apply :

இந்த​ வேலைகளுக்கு பதிவஞ்சல் விரைவு தபால் மூலமாக​ அல்லது நேரிலோ சென்று விண்ணப்பிக்க​ வேண்டும், விண்ணப்பிக்க​ வேண்டிய​ முகவரி, நோட்டிபிகேசன் லிங்க் கீழ் குடுக்கப்பட்டுள்ளது.

Apply Now:




Post a Comment

0 Comments