தமிழக அரசு ரேசன் கடை நியாயவிலை கடைகாரர் விற்பனையாளர் வேலைவாய்ப்பு 2022 | Tamilnadu Ration Shop Recruitment 2022

தமிழக​ அரசு ரேஷன் கடை வேலைவாய்ப்பு 2022 | Tamilnadu Ration Kadai Velaivaippu 2022 | ரேசன் கடை  நியாயவிலை கடைகாரர்  விற்பனையாளர் வேலைவாய்ப்பு 2022 | Tamilnadu Ration Shop Recruitment 2022 | Ration Kadai Job Vacancy 2022 | Ration Shop Jobs in Tamilnadu 2022 | Ration Kadai Salesman Job 2022 | Ration Shop Recruitment 2022


தமிழக அரசு கூட்டுறவு சங்கம் மூலம் ரேஷன் கடை வேலைவாய்ப்புக்கான​ காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

பதவியின் பெயர்கள் :

1. விற்பனையாளர் வேலை ( Sales Person Post )

2. கட்டுநர் வேலை ( Packer Post )

காலிபணியிடங்கள் :

1. விற்பனையாளர் வேலை ( Sales Person Post ) - 3176 Post

2. கட்டுநர் வேலை ( Packer Post ) - 627 Post

Total No Of Vacancies : 3803

கல்வித் தகுதி :

1. விற்பனையாளர் வேலை ( Sales Person Post ) - 12th Pass

2. கட்டுநர் வேலை ( Packer Post ) - 10th Pass

வயது வரம்பு :

BC,BCM,MBC,DNC,SC,ST : 18 to NO AGE LIMIT (வயது வரம்பு கிடையாது)

OC : 18 to 30

Selection Process :

மாவட்ட​ வேலைவாய்ப்பு முகாம் மூலம் நிரப்பப்படும்.

+ இண்டர்வியூம் இருக்கும்

மாதம் சம்பளம் :

1. விற்பனையாளர் வேலை ( Sales Person Post ) : 

A. ஆரம்ப​ ஒரு வருடத்திற்க்கு ரூ.5000/-

B. ஒரு வருடத்திற்க்கு பிறகு ரூ.12,000/-

2. கட்டுநர் வேலை ( Packer Post ) :

A. ஆரம்ப​ ஒரு வருடத்திற்க்கு ரூ.4250/-

B. ஒரு வருடத்திற்க்கு பிறகு ரூ.11,000/-

இந்த​ வேலைக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்:

1. தமிழகம் முழுவதும் ஆண்கள் / பெண்கள் அனைவருமே விண்ணப்பிக்கலாம், அனால் வேலை அறிவிக்கப்பட்ட​ சொந்த​ மாவட்டத்தில் உள்ளவர்களுக்கே இந்த​ வேலை கிடைக்க​ முன்னுரிமை அளிக்கப்படும் என்பதும் குறிப்பிட​ தக்கது.

How to Apply :

இந்த​ வேலைக்கான​ அப்ளிகேசன் பாரம் இணையத்தில் டவுண்லோடு செய்து அதை நிரப்பி தேவயான​ ஆவணங்கள் இணைத்து தபால் மூலமாக​ விண்ணப்பிக்கலாம்.



ரேஷன் கடைகளில் காலியாக உள்ள 3,803 பணியிடங்களை மாவட்ட வேலைவாய்ப்பு முகாம் மூலம் விரைவில் நிரப்ப நடவடிக்கை: கூட்டுறவு சங்க பதிவாளர் தகவல்

ரேஷன் கடை வேலைக்கான​ காலிபணியிடங்களை நிரப்ப அதிகார​ பூர்வ​ அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது, இந்த​ வேலைக்கான அதிகார​ பூர்வ​ அறிவிப்பு வந்த​ பிறகு அனைவரும் இந்த​ வேலைக்கு விண்ணப்பிக்கலாம் - Upcoming Ration Kadai Jobs 2022

ரேஷன் கடை வேலை தொடர்பாக​ வெளியான​ Press Clips :

Post a Comment

0 Comments