கனரா வங்கியில் தங்க நகை மதிப்பீட்டாளர் வேலைவாய்ப்பு 2022 | Canara Bank Recruitment 2022 | 10th Pass Canara Bank Job 2022

Canara வங்கியில் 10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு தங்க நகை மதிப்பீட்டாளர் வேலைவாய்ப்பு அறிவித்துள்ளது | Canara Bank Appraiser Recruitment 2022 | 10th Pass Canara Bank Job 2022


Canara Bank Recruitment 2022 Quick Job Details :

Organization Name : Canara Bank

Job Category : Bank Job

Posting Name : Appraiser எனும் தங்க நகை மதிப்பீட்டாளர்

Total No Of Vacancies : Various 

Apply Mode : Offline

Canara Bank Recruitment Posting Name :

Appraiser எனும் தங்க நகை மதிப்பீட்டாளர் பதவி

Canara Bank Recruitment Total No Of Vacancies : 

Various Post

Canara Bank Recruitment கல்வித் தகுதி:

10th Pass

10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க​ வேண்டும்

Canara Bank Recruitment இதற​ தகுதிகள் :

நகை மதிப்பீட்டாளர் பயிற்சி முடித்திருக்க​ வேண்டும்

Canara Bank Recruitment Age Limit வயது வரம்பு :

30 வயது முதல் 50 வரை விண்ணப்பிக்கலாம்

Canara Bank Recruitment Appraiser மாதம் சம்பளம் :

தகுதி மற்றும் திறன் பொறுத்து மாதம் சம்பளம் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நேர்காணலின் போது சம்பளம் விவரங்கள் தெரிவிக்கப்படும்.

Canara Bank Recruitment Selection Process :

திறன் தேர்வு அல்லது நேர்காணலின் மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Canara Bank Job How to Apply :

Apply Job Offline

அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட வண்ணம் விண்ணப்பங்களை தயார் செய்து பதிவஞ்சல் தபால் மூலமாக​ விண்ணப்பிக்க​ வேண்டும்.


கீழே உள்ள முகவரிக்கு சென்னையில் வசிக்கும் நபர்கள் மட்டும் தபால் மூலமாக​ விண்ணப்பிக்க​ வேண்டும்

Canara Bank Job Appraiser விண்ணப்பம் அனுப்ப​ வேண்டிய​ முகவரி :
கனரா வங்கி,
பிராந்திய அலுவலகம்,
சென்னை வடக்கு, லீலாவதி பில்டிங்,
69, ஆர்மேனியன் தெரு,
சென்னை – 600001.

Post a Comment

0 Comments