தேர்வு எழுதாமல் தமிழக அரசு வாகனச் சீராளர் வேலைவாய்ப்பு 2022 | Tamilnadu Govt Jobs 2022

தமிழ்நாடு அரசு துறையில் புதிய​ வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, வாகனச் சீராளர் பதவிக்கான் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, Tamilnadu Govt Jobs Notification 2022


Job Category : Tamilnadu Govt Jobs

Employment Type : Regular Basis

Posting Name : வாகனச் சீராளர்

Apply Mode : Offline

Last Date : 18.03.2022 @ 05.45 PM

பதவியின் பெயர் :

வாகனச் சீராளர்

காலிபணியிதங்கள் :

02 வாகனச் சீராளர் Post

Total No Of Vacancies : 02
 
மாதம் சம்பளம் :

வாகனச் சீராளர் : Rs.15,700/- to Rs.50,000/-

கல்வித் தகுதி :

8th Passed

வயது வரம்பு :

MBC & DNC, BC Candidates - 21 to 34 Years

SCA, SC, ST Candidates - 21 to 37 Years

Others and OC categories - 21 to 32 Years

Selection Process :

Short Listing | Interview

Application Fee :

No Fee

How to Apply :

Apply Job Offline

Last Date : 18.03.2022 @ 05.45 PM

இந்த​ வேலைக்கு பதிவஞ்சல் தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ சென்று விண்ணப்பிக்கலாம்.

Job Notification மற்றும்  Application Form மற்றும் விண்ணப்பிக்கும் முகவரி அனைத்தும் கீழ் லிங்க் குடுக்கப்பட்டுள்ளது.



இந்த​ வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள் அதிகார​ பூர்வ​ நோட்டிபிகேசனை முழுவதும் படித்து தகுதியானவர்கள் மட்டும் இந்த​ வேலைக்கு விண்ணப்பிக்கவும்.

Post a Comment

0 Comments