தமிழ்நாடு அரசு இந்து சமய​ அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு 2022 | TNHRCE Erode Recruitment 2022

Tamilnadu Hindu Religious and Charitable Endowments Department Jobs | TNHRCE Erode Recruitment 2022 | Office Assistant Jobs 2022 | Night Watchman Jobs 2022 | Driver Jobs 2022 | Official Website @ https://hrce.tn.gov.in/. The last date for the receipt of application along with enclosures is 30.03.2022 @ 05.30 PM


TNHRCE Recruitment 2022 Job Quick Details :

Organization Name : Tamilnadu Hindu Religious and Charitable Endowments Department,

Job Category : Tamilnadu Govt Jobs

Employment Type : Contract Basis

Posting Name : Office Assistant | Night Watchman | Driver 

Apply Job Mode : Offline

Last Date : 30.03.2022 @ 05.30 PM

Official Website : https://palanimurugan.hrce.tn.gov.in/

பதவியின் பெயர்கள் :

1. அலுவலக​ உதவியாளர்

2. இரவுக்காவலர்

3. ஓட்டுநர்

காலிபணியிடங்கள் :

1. அலுவலக​ உதவியாளர் - 03 காலிபணியிடங்கள்

2. இரவுக்காவலர் - 01 காலிபணியிடங்கள்

3. ஓட்டுநர் - 01 காலிபணியிடங்கள்

மொத்தம் 05 காலிபணியிடங்கள்

மாதம் சம்பளம் :

1. அலுவலக​ உதவியாளர் - Rs.15700 to Rs.50,000/-

2. இரவுக்காவலர் - Rs.15700 to Rs.50,000/-

3. ஓட்டுநர் - Rs.19,500 to Rs.62,000/-

கல்வித் தகுதி :

1. அலுவலக​ உதவியாளர் - 8th Passed

2. இரவுக்காவலர் - 8th Passed + சைக்கிள் மிதிவண்டி ஓட்டத் தெரிந்தவராகவும் நல்ல​ உடல் தகுதியுடனும் இருக்க​ வேண்டும்.

3. ஓட்டுநர் - 8th Passed + LMV License with Batch

வயது வரம்பு :

பொதுப்பிரிவு : 18 to 32

BC / MBC / DNC : 18 to 34

SC / ST : 18 to 37

Selection Process :

Interview

Application Fee :

No Fee

How to Apply :

Apply Job Offline

Last Date : 30-03-2022 @5.30 Pm

இந்த​ வேலைவாய்ப்பு தொடர்பான​ மேலும் விவரங்களுக்கு நோட்டிபிகேசனை முழுமையாக​ படித்து தகுதியானவர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்.

Job Notification மற்றும்  விண்ணப்பிக்கும் முகவரி அனைத்தும் இந்த​ வேலைக்கான நோட்டிபிகேசன் லிங்க் கீழ் குடுக்கப்பட்டுள்ளது.



Post a Comment

0 Comments