Tamilnadu Government Village Assistant Direct Recruitment 2022

தமிழ்நாடு அரசு கிராம​ உதவியாளர் வேலைவாய்ப்பு 2022



8 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழக​ அரசு துறையில் கிராம​ உதவியாளர் வேலைவாய்ப்பு அறிவிப்பு | Tamilnadu Government Village Assistant Direct Recruitment 2022

தமிழ்நாடு அரசு பணியில் சேர​ ஆர்வமுள்ளவர்கள் இந்த​ வேலைக்கு விண்ணப்பிங்க​



Village Assistant Post Details :

தமிழ்நாடு அரசு நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் வட்டத்திற்குட்பட்ட மேலூர் மூன்று வருவாய் கிராமங்களில் கிராம​ உதவியாளர் வேலைக்கான​ காலிபணியிடங்கள் அறிவித்துள்ளது.

8th Pass எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த​ வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

Village Assistant Salary Details : 

Rs.11,100 – 35,100/-

Village Assistant Age Limit :

21 years to 32 years

Village Assistant Post How to Apply :

Apply Job Offline

Press Clip :


இந்த​ வேலைக்கு பதிவஞ்சல் தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ சென்று விண்ணப்பிக்கலாம் இந்த​ வேலைக்கான​ அதிகாரபூர்வ​ நோட்டிபிகேசன் டவுண்லோடு லிங்க் கீழ் குடுக்கப்பட்டுள்ளது.




உங்க வீட்டிலே பேக்கிங் வேலை Apply Now Best Work From Home Apply Now
Daily Rs.1200 Salary Job Apply Here தினமும்ரூ.1000 சம்பளம் Apply Here
Amazon Work From Home Job Apply Here Packing Job Work At Home Apply Here

Post a Comment

0 Comments