தமிழக​ கூட்டுறவு துறையில் வேலைவாய்ப்பு 2022 | Tamilnadu Co Operative Society Recruitment 2022

தமிழகத்தில் உள்ள​ ஒன்றிய​ ​மத்திய அரசு​ SIMCO கூட்டுறவு துறையில் வேலைவாய்ப்பு 2022 | SIMCO Recruitment 2022 | SIMCO Co Operative Society Recruitment 2022 | SIMCO Co Operative Society Jobs 2022 | SIMCO Co Operative Society Job Notification 2022 | South India Multi-State Agriculture Co-Operative Society Ltd | SIMCO NOTIFICATION 2022 | தென்னிந்திய​ பன் மாநில​ வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் வேலைவாய்ப்பு | 5 விதமான​ பதவிகளுக்கான​ காலிபணியிடங்களுக்கு விண்ணப்பிக்க SIMCO Co Operative - கூட்டுறவு துறை அழைப்பு விடுத்துள்ளது​​. இந்த​ வேலைகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி​ : 31-05-2022 மாலை 04.30 PM மணிக்குள் விண்ணப்பிக்க​ வேண்டும்.


SIMCO Co Operative Society Recruitment 2022 Job Details:

SIMCO கூட்டுறவு துறையில் அறிவிக்கப்பட்ட​ வேலையின் விவரங்கள்
Job Organization Name : SIMCO-South India Multi State Agriculture CoOperative Society Ltd
Job Category : Central Government Jobs 2022
Employment Type : Regular Basis
Total Vacancy : 26 Vacancies
Job Location : Tamilnadu - Krishnagiri
Apply Job Start Date : 16-05-2022
Apply Job Last Date : 31-05-2022 @ 4.30PM
Job Apply Mode : Offline
Selection Process : Interview
Official Website : "http://simcoagri.com"
Latest SIMCO Co Operative Society Recruitment 2022

SIMCO Co Operative Recruitment Posting Name & Vacancy Details:

தென்னிந்திய​ பன் மாநில​ வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் அறிவிக்கப்பட்ட​ வேலையின் பதவியின் விபரங்கள் மற்றும் காலிபணியிடங்களின் விபரங்கள்
Posting Name No Of Vacancy Posts
சித்த மருத்துவர்​ 06 காலிபணியிடங்கள்
ஹோமியோபதி மருத்துவர் 06 காலிபணியிடங்கள்
ஆயூர்வேதிக் மருத்துவர் 06 காலிபணியிடங்கள்
யுனானி மருத்துவர் 06 காலிபணியிடங்கள்
ஓட்டுநர் 02 காலிபணியிடங்கள்
மொத்தம் காலிபணியிடங்கள் 26 காலிபணியிடங்கள்
Latest SIMCO Co Operative Society Recruitment 2022

SIMCO Co Operative Recruitment Salary & Age Details :

SIMCO கூட்டுறவு துறை வேலைக்கான​ மாதம் சம்பளம் மற்றும் வயது வரம்பு விவரங்கள்
பதவியின் பெயர்கள் மாதம் சம்பளம்
Siddha Doctor ரூ.15,800 முதல் ரூ.35,500/-.வரை
Homeopathic Doctor ரூ.15,800 முதல் ரூ.35,500/-.வரை
Ayurvedic Doctor ரூ.15,800 முதல் ரூ.35,500/-.வரை
Yunai Doctors ரூ.15,800 முதல் ரூ.35,500/-.வரை
Driver ரூ.8,500 முதல் ரூ.15,000/-.வரை
Latest SIMCO Co Operative Society Recruitment 2022

SIMCO Co Operative Job Age Limit: (As on 01.01.2022)

Simco Short Notification Age Limit:

சித்த மருத்துவர் - 22 வயது முதல் 35 வயது வரை

ஹோமியோபதி மருத்துவர் - 22 வயது முதல் 35 வயது வரை

ஆயூர்வேதிக் மருத்துவர் - 22 வயது முதல் 35 வயது வரை

யுனானி மருத்துவர் - 22 வயது முதல் 35 வயது வரை

ஓட்டுநர் - 22 வயது முதல் 35 வயது வரை

Simco Notification Community Age Limit :

General/UR/EWS - 21 Years to 30  Years

✅OBC - 21 Years to 33 Years

SC/ST - 21 Years to 35 Years

SIMCO Co Operative Recruitment Selection Process :

Written Examination

Certificate Verification & Personal Interview

SIMCO Co Operative Jobs Application Fee/Exam Fee:

Gen/UR/OBC/EWS - Rs.500/-

✅SC/ST - Rs.250/-

get the challanwith application at head office and also can pay through online (Refer Official website).

OR
Bank Name Bank Of India
Account Holder Name South India Multi-State Agriculture Co-Operative Society
Account No 836120110000362
IFSC Code BKID0008361
Branch Vellore
For More Details Check Official Website & Notification

SIMCO Co Operative Job Educational Qualification:

தென்னிந்திய​ பன் மாநில​ வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் அறிவிக்கப்பட்ட​ வேலையின் கல்வித் தகுதி விவரங்கள்
Posting Name Educational Qualification
சித்த மருத்துவர் BSMS
ஹோமியோபதி மருத்துவர் BHMS
ஆயூர்வேதிக் மருத்துவர் BAMS
யுனானி மருத்துவர் BUMS
ஓட்டுநர்  10th | 12th (SSLC/HSC)
Latest SIMCO Co Operative Society Recruitment 2022

How to Apply SIMCO Co Operative Society Recruitment 2022 ?

Apply Job Offline

Last Date : 31-05-2022

Address: 
MANAGING DIRECTOR
SOUTH INDIA MULTI - STATE AGRICULTURE CO-OPERATIVE SOCIETY LTD.,
TOWN HALL CAMPUS,NEAR OLD BUS STAND,
VELLORE- 632004.

SIMCO Co Operative Job Official Notification & Application Form Link :

தென்னிந்திய​ பன் மாநில​ வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் அறிவிக்கப்பட்ட வேலைக்கான​ நோட்டிபிகேசன் லிங்க் மற்றும் அப்ளிகேசன் பாரம் லிங்க் கீழ் குடுக்கப்பட்டுள்ளது.

SIMCO Official Website Career Page Link: Click Here
SIMCO Official Notification PDF Link: Click Here
SIMCO Online Fee payment Link: Click Here
SIMCO Doctors  Application Form PDF Link: Click Here
SIMCO Driver Application Form PDF Link: Click Here

Post a Comment

0 Comments