தமிழக அரசு தொழில் மையத்தில் வேலைவாய்ப்பு 2022 | 8th Class Pass Government Jobs 2022 in Tamil

தமிழ்நாடு அரசு மாவட்ட​ தொழில் மையத்தில் காலிபணியிடங்கள் அறிவிப்பு | இந்த​ வேலைக்கு தேர்வு கிடையாது, கட்டணம் கிடையாது, நேர்காணல் இண்டர்வியூ மூலமாக​ நேரடி பணி நியமனம் மூலமாக​ செலக்சன் செய்வார்கள். இந்த​ வேலைக்கு பதிவு தபால் மூலமாக ​30-06-2022 இந்த​ கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்க​ வேண்டும். இந்த​ வேலைவாய்ப்பு தொடர்பான மற்ற​ விவரங்களை கீழ் காணலாம்.


8th Pass Govt Jobs in Tamilnadu 2022 - Quick Job Details:

வேலை வழங்கப்படும் அரசு துறை: தமிழக​ அரசின் கீழ் இயங்கும் தொழில் மையம்
வேலையின் வகை: தமிழ்நாடு அரசு துறை பணி
Selection Process: நேரடி பணி நியமனம்
How to Apply: Job Apply Mode Offline
Last Date: 30.06.2022
8th pass government jobs 2022

8th Class Pass Government Jobs 2022 Posting Name & Vacancy Details:

பதவியின் பெயர் காலிபணியிடங்கள்
ஓட்டுநர் பதவி 01 Post
8th Pass Driver Job Vacancy 2022

8th Class Pass Government Driver Jobs 2022 Age Limit:

கம்யூனிட்டி வயது வரம்பு
பொது பிரிவு: 18 Age to 32 Age
BC/MBC/DNC: 18 Age to 34 Age
SC/ST: 18 Age to 37 Age
Driver Job Age Limit: (As On 13.09.2021)

8th Pass Govt Job Driver Posts Salary Details:

தமிழ்நாடு அரசு விதிகளின் படி மாதம் சம்பளம் தோராயமாக​ ரூ.19,500 முதல் ரூ.62,000 வரை வழங்கலாம்.

8th Pass Govt Jobs 2022 Driver Posts Educational Qualifications:

Posting Name Qualifications
Driver Posts 8th Class Pass, + Driving License
இலகுரக​ மோட்டார் வாகன உரிமம் பெற்றிருக்க​ வேண்டும்.

8th Pass Govt Jobs Tamil Driver Posts Selection Process 2022:

ஓட்டுநர் பதவிக்கு நேர்காணல் இண்டர்வியூ மூலமாக​ நேரடி பணி நியமனம் மூலமாக​ செலக்சன் செய்வார்கள்.

Application Fees: Nill - விண்ணப்ப​ கட்டணம் கிடையாது

How to Apply 8th Pass Govt Job Driver Posts 2022

Apply Job Offline - ஓட்டுநர் வேலைக்கு தகுதியானவர்கள் தங்களின் விண்ணபதினை வெள்ளைத் தாளில் எழுதி பாஸ்போர்ட் அளவுள்ள புகைப்படம் ஒட்டி தேவையான​ ஆவணங்கள் விண்ணப்பதாரர்கள் தங்களது மாற்று சான்றிதழ், கல்வித் தகுதிக்கான​ மதிப்பெண் சான்றிதழ், சாதி சான்றிதழ், ஓட்டுநர் உரிமம் சான்றிதழ்களின் ஜெராக்ஸ் நகல்களில் சுய​ சான்றொப்பமிட்டு விண்ணப்பத்துடன் இணைத்து பதிவஞ்சல் தாபால் மூலமாக​ விண்ணப்பிக்க​ வேண்டும்.
இந்த​ வேலைக்கான​ அதிகார​ பூர்வ​ நோட்டிபிகேசன் லிங்க் கீழ் குடுக்கப்பட்டுள்ளது.

Official Notification Donwood PDF Link & Postal Address Details:

Official Website Link: Click Here
Notification PDF Link: Click Here
Last Date: 30-06-2022
Job Location: Mayiladuthurai District -Driver Post Recruitment
Postal Address: பொது மேலாளர், மாவட்ட​ தொழில் மையம், 2-வது தளம், செந்தில் பைப் வளாகம், கச்சேரி சாலை, மயிலாடுதுறை-609001
Other District Notification Link: Click Here
38 மாவட்ட​ - Notification Link: Click Here
Tamilnadu Government Jobs 2022 | jobstamil.com


உங்க வீட்டிலே பேக்கிங் வேலை Apply Here தினமும்ரூ.1000 சம்பளம் Apply Here
Daily Rs.1200 Salary Job Apply Here Best Work From Home Apply Now
Amazon Work From Home Job Apply Here Packing Job Work At Home Apply Here

Post a Comment

0 Comments