Tamilnadu Government School Recruitment 2022 | Tamilnadu Government School jobs 2022 | illam thedi kalvi thittam Job Apply Online Now

தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை மூலமாக​ இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கீழ் தன்னார்வலர்கள் வேலைவாய்ப்புக்கு ஆண்லைனில் விண்ணப்பிக்க தமிழக​ அரசு பள்ளிக்கல்வி துறை அழைப்பு விடுத்துள்ளது. 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கற்றல் திறன் டியூசன் பாடம் எடுப்பதற்க்கு வேலைவாய்ப்பு அறிவித்துள்ளது. தினமும் 1 மணி நேரம் அல்லது 1½ ஒன்றரை மணி நேரம் வேலை இருக்கும். ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம், மொத்தமாக​ ஒரு வாரத்திற்க்கே 6 மணி நேரம் மட்டும் தான் வேலை இருக்கும். இந்த​ வேலைக்கு SSLC 10 ஆம் வகுப்பு படித்தவர்கள், HSC 12 ஆம் வகுப்பு படித்தவர்கள், டிப்லோமா படித்தவர்கள், இளங்களை பட்டதாரி படித்தவர்கள், முதுகலை பட்டதாரி படித்தவர்கள் தாரலாமாக விண்ணப்பிக்கலாம். மேலும் இந்த​ வேலைவாய்ப்பு தமிழகம் முழுவதும் ஆண்கள் பெண்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம்.உங்க​ சொந்த​ ஊரிலே இந்த​ வேலை உங்களுக்கு கிடைக்கும்.மேலும் இந்த​ வேலைவாய்ப்பு தொடர்பான​ மற்ற முழு விவரங்களையும் கீழ் காணலாம்.


illam thedi kalvi thittam Job Apply Online | illam thedi kalvi recruitment 2022 | illam thedi kalvi registration 2022 | illam thedi kalvi job vacancy 2022 | illam thedi kalvi job details in tamil | illam thedi kalvi job application | illam thedi kalvi application apply online | illam thedi kalvi application online registration | illam thedi kalvi application status 2022 in tamil | illam thedi kalvi application form status | illam thedi kalvi application status check | illam thedi kalvi salary | illam thedi kalvi project work 2022

Illam Thedi Kalvi Job Recruitment 2022 Quick Job Details:

illam thedi kalvi job details in tamil
இல்லம் தேடி கல்வி விண்ணப்பம் 2022
அரசு வேலை திட்டம்: இல்லம் தேடி கல்வி வேலை திட்டம் (illam thedi kalvi thittam)
அரசு துறை: தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித் துறை
Job Category: Tamilnadu Govt Jobs
வேலையின் வகை: Part Time Job
வேலையின் காலம்: அரசு ஒப்பந்த​ விதிகளின் படி
பதவியின் பெயர்: தன்னார்வலர்கள் (Volunteers Posts)
வேலை வழங்கும் இடம்: உங்க​ சொந்த​ ஊரில்
வேலையின் நேரம்: தினமும் 1 மணி நேரம் முதல் 1½ ஒன்றரை மணி நேரம் வரை வேலை
Job Apply Mode: Online
Official Website: https://illamthedikalvi.tnschools.gov.in/
illam thedi kalvi job details in tamil

Illam Thedi kalvi Job Vacancy Details 2022 in Tamil

✅Posting Name : தன்னார்வலர்கள் Volunteers Posts

✅Total Vacancy : Various ( Expect Vacancy 1,00,000+ )

illam thedi kalvi recruitment 2022 Educational Qualification:

கல்வித் தகுதி / Educational Qualification *
SSLC 10 ஆம் வகுப்பு
HSC 12 ஆம் வகுப்பு
DIPLOMA / டிப்லோமா
UG-Any Degree / இளங்களை பட்டதாரி
PG-Post Graduate / முதுகலை பட்டதாரி
illam thedi kalvi recruitment 2022

இல்லம் தேடி கல்வி திட்டம் வேலைக்கான​ இதற தகுதிகள்:

வாரத்திற்கு குறைந்தது ஆறு மணி நேரம் குழந்தைகளுடன் செலவிட தயாராக இருக்க வேண்டும் (அல்லது) பகுதி நேரமாகவும் தன்னார்வலராக இருக்கலாம்.

கண்டிப்பாக குழந்தைகளுடன் உரையாட தமிழ் தெரிந்திருக்க வேண்டும்.

தமிழ், ஆங்கிலம், மற்றும் கணிதம் கற்றுத்தர வேண்டும். (பயிற்சிகளும் உபகரணங்களும் வழங்கப்படும்)

யார் நிர்பந்தமும் இன்றி தன்முனைப்பாக பங்கேற்க வேண்டும்.

குறைந்தபட்சம் 17 வயது நிரம்பி இருத்தல் அவசியம்.

illam thedi kalvi thittam salary Details:

இந்த​ பகுதி நேர​ வேலைக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. எவ்வளவு சம்பளம் தருவார்கள் என்று அறிவிக்கப்படவில்லை. தோறாயமாக​ ரூ.3000 முதல் ரூ.6000 வரை குடுக்க​ வாய்ப்பு இருக்கிறது.

illam thedi kalvi recruitment 2022 Full Details In Tamil 2022:


இல்லம் தேடி கல்வி - illam thedi kalvi வேலைக்கான​ நோட்டிபிகேசன் லிங்க் மற்றும் ஆண்லைனில் விண் ணப்பிக்கும் லிங்க் கீழ் குடுக்கப்பட்டுள்ளது.

How to Apply illam thedi kalvi thittam Job Online 2022:

illam thedi kalvi thittam Job Apply Online

illam thedi kalvi thittam Job Official Notification & Online Apply Link:

illam thedi kalvi thittam Official Website Link: Click Here
illam thedi kalvi thittam Job Official Notification PDF Link: Click Here
illam thedi kalvi thittam Job Apply Online Link: Click Here
illam thedi kalvi thittam Recruitment 2022 Apply Online Now
உங்க வீட்டிலே பேக்கிங் வேலை Apply Here தினமும்ரூ.1000 சம்பளம் Apply Here
Daily Rs.1200 Salary Job Apply Here Best Work From Home Apply Now
Amazon Work From Home Job Apply Here Packing Job Work At Home Apply Here

Post a Comment

0 Comments