தமிழக​ அரசு நிலஅளவை பதிவேடு துறையில் வேலைவாய்ப்பு 2022 | Tamilnadu Government Land Survey Records Department Recruitment 2022

தமிழக​ அரசு நிலங்கள் அளவை எடுக்கும் பதிவேடு துறையில் பதிவுறு எழுத்தர் வேலைக்கான​ காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த​ வேலைக்கு தேர்வு எழுதாமல் நேர்காணல் மூலம் நேரடியாக​ பணி நியமனம் செய்யப்படும். பதிவுறு எழுத்தர் வேலைக்கான​ மினிமம் கல்வித்தகுதி 10 ஆம் வகுப்பு தேர்ச்சி தேர்ச்சி பெற்றவர்கள் / தோல்வியுற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்​. இந்த​ வேலைக்கு பதிவஞ்சல் தபால் மூலமாகவோ அல்லது ஸ்பீடு போஸ்ட் மூலமாகவோ விண்ணப்பிக்க​ வேண்டும். இந்த​ வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டிய​ கடைசி தேதி​: 15.07.2022 அன்று மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பிக்க​ வேண்டும். Tamilnadu Government Land Survey Records Department Recruitment 2022 | Land Survey Records Recruitment 2022 | Land Survey Records Jobs 2022 in Tamil | Land Survey Records Job Notification 2022 | NOTICE FOR THE POST OF RECORD CLERK IN LAND SURVEY RECORDS DEPARTMENT JOBS 2022 | Tamilnadu Government Jobs 2022


Tamilnadu Government Land Survey Recruitment 2022: Job Details:

Organization Name: தமிழக​ அரசு நிலஅளவை பதிவேடுகள் துறை
Job Category: Tamilnadu Government Job 2022
Employment Type: Regular Basis
Posting Name: "RECORD CLERK" - (பதிவுறு எழுத்தர்)
Selection Process: Interview
Apply Mode: Offline
Apply Job Starting Date: 24.06.2022
Apply Job Last Date: 15.07.2022
Salary: Rs.16,600/- to Rs.52,400/-
Tamilnadu Government Land Survey Records Clerk Jobs 2022

Tamilnadu Government Land Survey Records Recruitment 2022: Posting Name & Vacancy Details:

பதவியின் பெயர் காலியிடம்
பதிவுறு எழுத்தர் (Record Clerk) 01 Vacancy
Total - பொதுப்பிரிவில் 01காலிபணியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது
NOTIFICATION FOR THE POST OF RECORD CLERK IN LAND SURVEY RECORDS DEPARTMENT 2022

Tamilnadu Govt Record Clerk Recruitment 2022: Salary Details:

பதவியின் பெயர் மாதம் சம்பளம்
பதிவுறு எழுத்தர் (Record Clerk) ரூ.16,600/- முதல் ரூ.52,400/- வரையும் மாதம் சம்பளம் வழங்கப்படும்
Tn Govt Record Clerk Job Salary details:(Pay Level 3)

Tamilnadu Govt Record Clerk Recruitment 2022: Age Limit:

இனசுழற்ச்சி வயது வரம்பு
பொதுப் பிரிவு: 18 வயது முதல் 32 வயது வரை
BC / BCM / MBC / DNC (DC) 18 வயது முதல் 34 வயது வரை
SC / ST / SCA 18 வயது முதல் 37 வயது வரை
Record Clerk Job Age Limit Details 2022

Tamilnadu Govt Record Clerk Recruitment 2022: Educational Qualification:

1. 10th Pass: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்
2. 10th Fail: பத்தாம் வகுப்பு தோல்வியுற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்
Record Clerk Job 10th Pass or 10th Faill Canditate Also Apply

Tamilnadu Govt Record Clerk Recruitment 2022: Important Notes:

1. நிலஅளவை பதிவேடுகள் துறையில் காலியாகவுள்ள 01-பதிவுரு எழுத்தர் பணியிட காலியிடத்திற்கு பொது பிரிவினருக்கானது விண்ணப்பங்கள் வரவேற ;கப்படுகிறது.கல்வித்தகுதி 10-ஆம் வகுப்பு தேர்ச்சிஃ தோல்வியுற்றவர்கள். வி;ண்ணப்பங்கள் 15.07.2022 அன்று மாலை 5.45 மணிக்குள ; உதவி இயக்குநர், நிலஅளவை பதிவேடுகள் துறை அலுவலக முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
2. வயது வரம ;பு (குறைந்தபட்ச வயது 18 ஆகும ;. அதிகபட ;ச வயது வரம்பு தாழ்த்தப்பட ;ட வகுப்பினர் (அருந்ததியினர்) தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங ;குடி வகுப்பினர் – 37 வயது, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட ;டோர் - 34 வயது, பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லீம் வகுப்பினருக்கு) - 34 வயது மற்றும் பொது பிரிவினர் - 32 வயது ஆகும்.
3. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 15.07.2022 அன்று மாலை 5-45 மணிக்குள ; நேரடியாகவோ அல்லது தபால ; மூலமாகவோ பெறப்பட வேண்டும். 15.07.2022 அன்று மாலை 5-45 மணிக்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
4. விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்துடன் அஞ்சல்வில்லை ஒட்டிய சுயவிலாசம் இட்ட முகவரியுடன் கூடிய அஞ்சல் உறையை (Envelope-உறை ) இணைத்து அனுப்ப வேண்டும்.
5. விண்ணப்பத்துடன் அஞ்சல்வில்லை ஒட்டிய சுயவிலாசம் இட்ட முகவரியுடன் கூடிய அஞ்சல் உறையை (Envelope - உறை ) இணைத்து அனுப்பப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
(பதிவுரு எழுத்தர் பணிக்காக விண்ணப்பிப்போர் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்)

Record Clerk Recruitment 2022: Selection Process:

1. Interview

No Application Fees (Nill)

How to Apply Land Survey Record Clerk Recruitment 2022:

Apply Mode: Offline - பதிவு தபால் அல்லது ஸ்பீடு தபால் மூலமாக​ விண்ணப்பிக்க​ வேண்டும்.
Apply Job Last Date: 15-07-2022
தமிழக​ அரசு நிலஅளவை பதிவேடுகள் துறையில் அறிவிக்கப்பட்ட​ பதிவுரு எழுத்தர் வேலைக்கான​ நோட்டிபிகேசன் லிங்க் மற்றும் அப்ளிகேசன் பாரம் விண்ணப்பிக்கும் முகவரி அனைத்தும் கீழ் குடுக்கப்பட்டுள்ளது.

Tn Govt Land Survey Record Clerk Job Official Notification & Application Link:

Land Survey Records Dpt Official Website Career Page Link: Click Here
Record Clerk Official Notification & Application Form PDF Link: Click Here
Postal Address: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 15.07.2022 அன்று மாலை 5-45 மணிக்குள் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ பெறப்பட வேண்டும். 15.07.2022 அன்று மாலை 5-45 மணிக்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய முகவரி உதவி இயக்குநர், நில அளவைப் பதிவேடுகள் துறை, அறை எண்:318, மூன்றாவது தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தஞ்சாவூர் - 613010.
For More Govt Job Apply Link: Click Here
6000+ Vacancy Govt Job Apply Link: Click Here
650+ Ration Kadai Govt Job Apply Link: Click Here
10th Pass Govt Job Apply Link: Click Here
Tn Govt School Job Apply Link: Click Here
Work From Home Job Apply Link: Click Here

Post a Comment

0 Comments