தமிழக​ அரசு குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு துறையில் வேலைவாய்ப்பு 2022 | Tamilnadu Govt Social Defence Child Protection Unit Recruitment 2022

தமிழக​ அரசு சமூக​ பாதுகாப்பு துறையின் கீழ் இயங்கும் மாவட்ட​ குழந்தைகள் நல​ குழு மற்றும் இளைஞர் நீதிகுழுமத்தில் உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர் காலிப்பணியிடங்களுக்கு கலெக்டர் ஆபிஸ் மூலம் நேரடி பணி நியமன​ வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த​ வேலைகளுக்கு மினிமம் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். இந்த​ வேலைக்கு விண்ணப்பிக்க​ வேண்டிய​ கடைசி தேதி: 20.07.2022 | Tamilnadu Government Social Defence Recruitment 2022 | Tamilnadu Government Child Protection Unit Recruitment 2022 | Tn Govt Child Protection Unit Department Jobs 2022 | Tamilnadu Govt DCPU Recruitment 2022 | Tamilnadu Government Assitant cum Computer operator Job Recruitment 2022 | Tn Govt District Recruitment 2022 | Tamilnadu Govt Dept No Exam No Fees Jobs 2022


Tamilnadu Govt Social Defence Child Protection Unit Recruitment 2022: Job Details:

Job Refrence: Collector Office
Job Department: Tamilnadu Government Offices (DCPU) - Social Defence Child Protection Unit
Posting Name: Assistant Job & Computer Operator Job
Selection Process: Interview
Job Type: Temporary Job
Apply Mode: Offline
Job Apply Starting Date: 06/07/2022
Job Apply Last Date: 20/07/2022 - 05:45 PM
Qualification: 10th Class Pass
தமிழக​ அரசு குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு துறையில் வேலைவாய்ப்பு 2022

Tamilnadu Govt Social Defence Child Protection Unit Jobs 2022: Posting Name & Vacancy Details:

Posting Name No Of Vacancy
1. Computer Operator 01 Vacancy
2. Assistant 01 Vacancy
Total Vacancy - 02 Posts
02 - உதவியாளர் வேலை மற்றும் கம்பியூட்டர் ஆப்ரேட்டர் வேலை

Tamilnadu Govt Social Defence Child Protection Unit Jobs 2022: Educational Qualification:

Post Name Qualification
1. Computer Operator 10 ஆம் வகுப்பு தேர்ச்சி (10th Pass)
2. Assistant 10 ஆம் வகுப்பு தேர்ச்சி (10th Pass)
1.Typewriting Senior Grade in Tamil & English 2.Must Know Computer Operating Knowledge

Tamilnadu Govt Social Defence Child Protection Unit Jobs 2022: Age Limit:

Name Of Post Age Limit
1. Computer Operator 18 Years to 40 Years
2. Assistant 18 Years to 40 Years
Age Limit Upto 40 Years

Tamilnadu Govt Social Defence Child Protection Unit Jobs 2022: Salary Details:

Name Of Post Salary
1. Computer Operator Rs.9,000/- PM
2. Assistant Rs.9,000/- PM
ஒப்பந்த​ அடிப்படையில் மாதம் ரூ.9000 தொகுப்பூதியம்.

Tamilnadu Govt Social Defence Child Protection Unit Jobs 2022: Selection Process:

1. Interview - நேர்காணல் மூலம் நேரடியாக​ இண்டர்வியூ மற்றும் சான்றிதழ்கள் அடிப்படையில் நேரடியாக​ ஒப்பந்த​ அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படும்.
Short Listing & Interview

Application Fees:

No Application Fees For All Candidates (Nill)
இந்த​ வேலைக்கு விண்ணப்பிக்க எந்த​ கட்டணமும் கிடையாது​
Tamilnadu Govt Social Defence Child Protection Unit Recruitment 2022

How to Apply Child Protection Assistant & Computer Operator Jobs 2022: 

Job Apply Mode: Offline
Last Date: 20.07.2022 @ 05.45 PM
Fill Application form Post Name (Both Post Name (Assistant - Computer Operator) Application form for the Post of___(Assistant - Computer Operator)
How to Apply: இந்த​ வேலைக்கான​ அப்ளிகேசன் பாரம் டவுண்லோடு செய்து அதை பிரின்ட் நகல் எடுத்து பிறகு அதை நிரப்பி தேவையான​ ஆவணங்கள் ஜெராக்ஸ் நகல் இணைத்து பதிவஞ்சல் தபால் மூலமாகவோ அல்லது ஸ்பீடு போஸ்ட் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்
Assistant & Computer Operator Job - வேலைக்கான​ நோட்டிபிகேசன் லிங்க் மற்றும் அப்ளிகேசன் பாரம் டவுண்லோடு லிங்க் கீழ் குடுக்கப்பட்டுள்ளது.

Tn Govt Assistant & Computer Operator Job Official Notification & Application Download Link:

Collector Office Official Website Career Page Link: Click Here
Assistant - Computer Operator Official Notification PDF Download Link Click Here
Assistant - Computer Operator Application Form PDF Download Link: Click Here
Postal Address: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, 36/2, திருமனஞ்சன வீதி, திருஇந்தளூர், மயிலாடுதுறை - 609001
For More Govt Job Apply Link: Click Here
Work From Home Job Apply Link: Click Here

Post a Comment

0 Comments