தமிழக​ அரசு ஊராட்சி ஒன்றியத்தில் வேலைவாய்ப்பு 2022 | Tn Govt Record Clerk,Office Assistant & Night Watchman Recruitment 2022

தமிழ்நாடு அரசு ஊரக​ வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் அலுவலக​ உதவியாளர் வேலைவாய்ப்பு மற்றும் பதிவுறு எழுத்தர் வேலைவாய்ப்பு மற்றும் மேலும் இரவுக் காவலர் வேலைக்கான​ காலிபணியிய்யங்களுக்கு விண்ணப்பிக்க நோட்டிபிகேசன் அறிக்கை விடப்பட்டுள்ளது​. TamilNadu Rural Development and Panchayat Raj Department Recruitment 2022 | Application for the Post of Record Clerk & Office Assistant & Night Watchman in Panchayat Union Office Jobs 2022


Tamilnadu No Exam No Fees Govt Job Details:

Organization Name: ஊரக​ வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை (ஊராட்சி ஒன்றியம்)
Job Category: Tamilnadu Government Department Jobs
Employment Type: Regular Basis
Posting Name: Office Assistant / Record Clerk / Night Watchman
Selection Process: Interview
Apply Mode: Offline
தமிழக​ அரசு ஊராட்சி ஒன்றியத்தில் வேலைவாய்ப்பு 2022 | Tn Govt Record Clerk,Office Assistant & Night Watchman Recruitment 2022

Tn Govt Job Posting Name & Vacancy Details:

No பதவியின் பெயர்கள் காலியிடம்
1. பதிவுறு எழுத்தர் 01 காலியிடம்
2. அலுவலக​ உதவியாளர் 03 காலியிடம்
3. இரவுக் காவலர் 01 காலியிடம்
- Total Vacancy: 05 காலியிடம்
Tn Govt Record Clerk,Office Assistant & Night Watchman Recruitment 2022

Record Clerk,Office Assistant & Night Watchman Posts Salary Details:

No Post Name Salary Details
1. பதிவுறு எழுத்தர் ரூ.15,900/- to ரூ.50,400/- என்ற ஊதிய ஏற்ற முறையில் அரசு நிர்ணயம் செய்யும் படிகளுடன்
2. அலுவலக​ உதவியாளர் ரூ.15,700/- to ரூ.50,000/- என்ற ஊதிய ஏற்ற முறையில் அரசு நிர்ணயம் செய்யும் படிகளுடன்
3. இரவுக் காவலர் ரூ.15,700/- to ரூ.50,000/- என்ற ஊதிய ஏற்ற முறையில் அரசு நிர்ணயம் செய்யும் படிகளுடன்
இந்த​ வேலைக்களுக்கான அதிகபட்ச​ மாதம் சம்பள​ உயர்வு ரூ.50,000/-

Record Clerk,Office Assistant & Night Watchman Posts Age Limit:

இன சுழற்ச்சி வயது வரம்பு
பொது பிரிவு 18 to 32
BC / BCM / MBC 18 to 34
SC / ST / SC 18 to 37
Age Limit As On 01.07.2022

Record Clerk,Office Assistant & Night Watchman Posts Educational Qualification:

Posting Name Qualification
1. பதிவுறு எழுத்தர் 10th Std Pass
2. அலுவலக​ உதவியாளர் 8th Std Pass - சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்க​ வேண்டும்.
3. இரவுக் காவலர் தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க​ வேண்டும்.
8th to Any Degree Apply Now

Record Clerk,Office Assistant & Night Watchman Posts Selection Process:

1. Interview

2. விண்ணப்ப​ கட்டணமும் கிடையாது

How to Apply Record Clerk,Office Assistant & Night Watchman Jobs 2022:

1. Apply Job Offline Mode 

2. Last Date: 29.07.2022 @ 05.45 PM 

3. How to Apply: இந்த​ வேலைக்கு நேரிலோ அல்லது பதிவஞ்சல் தபால் மூலமாக​ விண்ணப்பிக்கலாம். 

இந்த​ வேலைக்கான​ நோட்டிபிகேசன் லிங்க் மற்றும் முகவரி விவரங்கள் கீழ் குடுக்கப்பட்டுள்ளது.



Official Notification & Application Dowmload PDF Link:


Record Clerk,Office Assistant & Night Watchman Posts Official Notification & Application Form PDF Link: Click Here
Tn Govt Record Clerk,Office Assistant & Night Watchman Recruitment Official Website Career Page Link: Click Here
For More Govt Job Apply Link: Click Here
38 Dist Govt Job Notification Link: Click Here
தமிழக​ அரசு பஞ்சாயத்து யூனியன் ஆபிஸ் வேலைவாய்ப்பு Click Here
Work From Home Job Apply Link: Click Here

Post a Comment

0 Comments