தமிழக​ அரசு பஞ்சாயத்து யூனியன் ஆபிஸ் வேலைவாய்ப்பு | Tamil Nadu Govt Panchayat Union Job Vacancy 2022

Tamil Nadu Government Panchayat Office Recruitment 2022 | Tamil Nadu Govt Panchayat Union Job Vacancy 2022 | Tamil Nadu Government Office Assistant Recruitment 2022 | Tamil Nadu Government Night Watchman Recruitment 2022 | Application for the Post of Office Assistant & Night Watchman in Panchayat Union Office Jobs 2022 in Tamil
தமிழக அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை ஊராட்சி ஒன்றியத்தில் அலுவலக உதவிய்யாளர் வேலை மற்றும் இரவு காவலர் பதவிக்கான காலிபணியிடங்களுக்கு நேரடி பணி நியமன வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு நேரிலோ அல்லது பதிவு தபால் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம், இந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 10-08-2022 வரையும் Offline மூலமாக விண்ணப்பிக்கலாம்.
தமிழக​ அரசு பஞ்சாயத்து யூனியன் ஆபிஸ் வேலைவாய்ப்பு 2022


Tamil Nadu Government Panchayat Office Recruitment 2022: Job Details:

Organization Name: ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை ஊராட்சி ஒன்றியம்
Job Category: Tamilnadu Government Department Jobs
Employment Type: Regular Basis
Posting Name: அலுவலக​ உதவியாளர் / இரவு காவலர் (Office Assistant & Night Watchman Posts)
Selection Process: Interview
Monthly Salary: Rs.15,700/- to Rs.50,000/- Per Month
Apply Mode Offline
Apply Job Starting Date: 20-07-2022 to 10-08-2022
Last Date: 10-08-2022
Tamil Nadu Govt Panchayat Union Job Vacancy 2022

Panchayat Union Recruitment 2022 Posting Name & Vacancy Details:

பதவியின் பெயர்கள் காலியிடம்
1. அலுவலக​ உதவியாளர் ( Office Assistant Posts ) 01 காலியிடம்
2. இரவு காவலர் ( Night Watchman Posts ) 01 காலியிடம்
Total Vacancy: 02 காலியிடம்
தமிழக​ அரசு பஞ்சாயத்து யூனியன் ஆபிஸ் வேலைவாய்ப்பு | Tamil Nadu Govt Panchayat Union Job Vacancy 2022

Panchayat Union Recruitment 2022 Salary Details:

"Office Assistant Posts & Night Watchman Posts Monthly Salary Details"
Posting Name Salary Details
1. அலுவலக​ உதவியாளர் ( Office Assistant Posts ) மாதம் சம்பளம் ரூ.15,700/- முதல் ரூ.50,000/- வரையும் மேலும் அரசு நிர்ணயம் செய்யும் இதற படிகளுடன்
2. இரவு காவலர் ( Night Watchman Posts ) மாதம் சம்பளம் ரூ.15,700/- முதல் ரூ.50,000/- வரையும் மேலும் அரசு நிர்ணயம் செய்யும் இதற படிகளுடன்
Tamil Nadu Govt Panchayat Union Job Vacancy 2022

Panchayat Union Office Assistant & Watchman Posts Educational Qualification:

1. Office Assistant Educational Qualification Details
1. 8th Class Pass - எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க​ வேண்டும்.
2. மிதிவண்டி சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்க​ வேண்டும்.
2. Night Watchman Educational Qualification Details
1. Any Educational Qualification (Must Read Wright Tamil)
2. தமிழில் எழுத​ படிக்க​ தெரிந்திருக்க​ வேண்டும்.
Panchayat Office Jobs 2022 in Tamil

Panchayat Union Office Assistant & Night Watchman Posts Age Limit:

Age Limit As On 01-07-2022 அன்று அதிக​ பட்ச​ வயது வரம்பு
18 வயது முதல் 37 வயது வரையும் விண்ணப்பிக்கலாம்
18 years to 37 Years Age Limit As On 01.07.2022

Panchayat Union Office Assistant & Night Watchman Job Important Point:

உதவியாளர் & காவலர் வேலைக்கான நிபந்தணைகள்
1. இந்த வேலைக்களுக்கு நேரிலோ அல்லது பதிவஞ்சல் தபால் மூலமாகவோ வரும் 10.08.2022 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
2. தகுதி இல்லாத மற்றும் காலம் கடந்து வரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்​.
3. விண்ணப்ப படிவத்தில் உள்ள விவரங்களை முழுமையாக​ பூர்த்தி செய்து அனுப்பப்பட வேண்டும். முழுமையாக​ பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். ​
4. எந்த​ ஒரு விண்ணப்பமும் நிராகரிக்கும் அதிகாரம் நிர்வாகத்திற்க்கு உண்டு.
5. இனசுழற்ச்சி, வயது மற்றும் கல்வித் தகுதியுள்ள நபர்களிடமிருந்து வரப்பெறும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும்.
6. விண்ணப்பத்தாரர்கள் கல்வித் தகுதி சான்று , சாதிச்சான்று , முன்னுரிமை சான்று ஆகியவைகளுக்கு ஜெராக்ஸ் நகல் ஆதாரம் கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும்.
தமிழக​ அரசு பஞ்சாயத்து யூனியன் ஆபிஸ் வேலைவாய்ப்பு | Tamil Nadu Govt Panchayat Union Job Vacancy 2022

Panchayat Union Office Assistant & Night Watchman Posts Selection Process:

1. Interview

Application Fees: Nill

How to Apply Panchayat Union Office Assistant & Night Watchman Posts:

1. Apply Job Offline Mode

2. Last Date: 10.08.2022 @ 05.45 PM

3. How to Apply: இந்த வேலைக்கு நேரிலோ அல்லது பதிவு தபால் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.

இந்த​ வேலைக்கான​ நோட்டிபிகேசன் லிங்க் மற்றும் முகவரி விவரங்கள் கீழ் குடுக்கப்பட்டுள்ளது.

Panchayat Union Job Official Notification & Application PDF Download Link:

Panchayat Union Official Website Career Page Link: Click Here
Office Assistant & Night Watchman Posts Official Notification & Application Form PDF Link: Click Here
Other District Govt Job Apply Link: Click Here
2500+ Record Clerk Govt Job Apply Link: Click Here
பத்திரபதிவு துறை வேலை Click Here
For More Govt Job Apply Link: Click Here

Post a Comment

0 Comments