Tn Govt 340+ Assistant & Record Clerk Recruitment 2022 | Tamilnadu Govt Jobs 2022 | TNCSC Recruitment 2022

TNCSC Recruitment 2022 | TNCSC Record Clerk Recruitment 2022 | TNCSC Assistant Recruitment 2022 | TNCSC Jobs 2022 | Tamil Nadu Civil Supplies Corporation Recruitment 2022 | 340+ Assistant & Record Clerk Jobs Official Notification 2022 | Tamilnadu Government Recruitment 2022 | Official Website @ https://www.tncsc.tn.gov.in.
தமிழ்நாடு அரசு ரேஷன் கடைகளுக்கு உணவு பொருட்கள் சப்லே செய்யும் அரசு துறையான தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் துறையில் நேரடி பணி நியமன வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபகழகத்தில் 340க்கும் மேற்ப்பட்ட காலிபணியிடங்களுக்கு ரெக்கார்ட் கிளார்க் வேலை மற்றும் உதவியாளர் வேலை பதவிகளுக்கான 348 காலிபணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு நேரடியாக சென்று விண்ணப்பிக்க வேண்டும், மற்ற விவரங்களை கீழ் பதிவில் பார்க்கலாம்.
Tn Govt 340+ Assistant & Record Clerk Recruitment 2022 | Tamilnadu Govt Jobs 2022 | TNCSC Recruitment 2022


Assistant & Record Clerk Recruitment 2022 Job Details:

Organization Name: TNCSC: (Tamil Nadu Civil Supplies Corporation)
Job Category: Tamilnadu Government Department Jobs
Employment Type: Temporary Basis
Posting Name: Record Clerk Job / Assistant Job
Selection Process: Interview
Apply Mode: Offline
Official Website: "https://www.tncsc.tn.gov.in"
Tn Govt 340+ Assistant & Record Clerk Recruitment 2022 | Tamilnadu Govt Jobs 2022 | TNCSC Recruitment 2022

TNCSC Recruitment Posting Name & Vacancy Details:

Post Name Vacancy
1. Record Clerk - (பருவகால பட்டியல் எழுத்தர்) 159 Vacancy
2. Assistant - (பருவகால உதவுபவர்) 189 Vacancy
Total Vacancy: 348 Posts Vacancies
Latest TNCSC Record Clerk, Assistant Vacancy Details

TNCSC Recruitment Age Limit:

Community Name Age Limit
பொது / OC 18 Years to 32 Years
BC / BCM / MBC 18 Years to 34 Years
SC / ST / SC 18 Years to 37 Years
Age Limit As On 01-07-2022

TNCSC Recruitment Salary Details:

பதவியின் பெயர் மாதம் சம்பளம்
பருவகால பட்டியல் எழுத்தர் மாதம் ஊதியம் ரூ.5,285 + ரூ.3,499/- (அகவிலைப்படி) மற்றும் பணி வேலை நாள் ஒன்றுக்கு போக்குவரத்துப்படி ரூ.120/- வழங்கப்படும்
பருவகால உதவுபவர் மாதம் ஊதியம் ரூ.5,285 + ரூ.3,499/- (அகவிலைப்படி) மற்றும் பணி வேலை நாள் ஒன்றுக்கு போக்குவரத்துப்படி ரூ.100/- வழங்கப்படும்
Tn Govt 340+ Assistant & Record Clerk Recruitment 2022 | Tamilnadu Govt Jobs 2022 | TNCSC Recruitment 2022

TNCSC Recruitment Educational Qualification:

பதவியின் பெயர் கல்வித் தகுதி
பருவகால பட்டியல் எழுத்தர் Degree - இளங்கலை அறிவியியல், வேளாண்மை மற்றும் பொறியியல் பட்டப்படிப்பு
பருவகால உதவுபவர் 12th Class Pass
12th Pass Govt job, Degree Jobs 2022 in Tamil

TNCSC Recruitment Selection Process:

1. Interview

Application Fees: Nill

How to Apply TNCSC Recruitment 2022:

1. Apply Job Offline Mode

2. Last Date: 03.08.2022 @ 05.00 PM

3. How to Apply: இந்த​ வேலைக்கு நேரடியாக​ சென்று விண்ணப்பிக்க​ வேண்டும்.

இந்த​ வேலைக்கான​ நோட்டிபிகேசன் லிங்க் மற்றும் முகவரி விவரங்கள் கீழ் குடுக்கப்பட்டுள்ளது.

TNCSC OFFICIAL NOTIFICATION & APPLICATION LINK:

TNCSC Official Notification PDF Link: Click Here
TNCSC Application Form: நேரில் சென்று வாங்கி நேரடியாக​ விண்ணப்பிக்க வேண்டும்​
Address: முதுநிலை மண்டல மேலாளர், மண்டல அலுவலகம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், எண்:1, சச்சிதானந்தா மூப்பனார் ரோடு, தஞ்சாவூர் - 613001
Other District Govt Job Apply Link: Click Here
For More Govt Job Apply Link: Click Here
Work From Home Job Apply Link: Click Here

Post a Comment

0 Comments