தமிழக​ அரசு பாலம் வேலைவாய்ப்பு திட்டம் 2022 முதல் 2024 வரை விண்ணப்பிக்கலாம் | Paalam – Job Opportunity 2022 to 2024

தமிழக​ அரசு இணைந்து வழங்கும் பாலம் வேலைவாய்ப்பு திட்டம் தமிழ்நாடு மாநில ஊரக​ வாழ்வாதார​ இயக்கம் மூலமாக​ நோட்டிபிகேசனலில் குறிப்பிட்ட மாவட்ட​ மாநகராட்சி அலுவலகம், அனைத்து நகராட்சி அலுவலகங்கள், பேரூராட்சி அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள், ஊராட்சி ஒன்றிய​ அலுவலகங்கள், கிராம​ ஊராட்சி அலுவலக்ங்கள் ஆகிய​ அலுவலகங்களில் பாலம் வேலைவாய்ப்பு திட்டத்திற்க்கான பிரத்யோகமாக​ வைக்கப்பட்டுள்ள​​ விண்ணப்பம் படிவம் பெறும் பெட்டியிலோ செலுத்தலாம். இந்த​ பாலம் வேலைவாய்ப்பு திட்டத்தில் தமிழில் எழுத​ படிக்க​ தெரிந்தவர்கள், 5 ஆம் வகுப்பு படித்தவர்கள், 8 ஆம் வகுப்பு படித்தவர்கள், 10 ஆம் வகுப்பு படித்தவர்கள், 12 ஆம் வகுப்பு படித்தவர்கள், ITI படித்தவர்கள், DIPLOMA படித்தவர்கள், Any Degree படித்தவர்கள் வரையும் விண்ணப்பிக்கலாம். இந்த​ வேலைக்கு 2024 ஆம் ஆண்டு வரையும் விண்ணப்பிக்கலாம்.


Paalam Job Details:

கல்வித் தகுதி: தமிழில் எழுத​ படிக்க​ தெரிந்தவர்கள், 5 ஆம் வகுப்பு படித்தவர்கள், 8 ஆம் வகுப்பு படித்தவர்கள், 10 ஆம் வகுப்பு படித்தவர்கள், 12 ஆம் வகுப்பு படித்தவர்கள், ITI படித்தவர்கள், DIPLOMA படித்தவர்கள், Any Degree படித்தவர்கள் வரையும்
விண்ணப்பிக்கும் வேலை: நேரடி வேலைவாய்ப்பு அல்லது பயிற்ச்சியுடன் கூடிய​ வேலைவாய்ப்பு அல்லது தொழில்முனைவோர்
பணியில் சேர​ விரும்பும் துறை: ஜவுளி மற்றும் தையல் அல்லது எலக்டீரிசியன் அல்லது அழகுக்கலை அல்லது உணவகம் மற்றும் விடுதி அல்லது கணக்காளர் அல்லது கணினி இயக்குபவர் அல்லது பிளம்பிங் அல்லது பெயிண்டிங் அல்லது கொரியர் அல்லது சுகாதார​ உதவியாளர் மற்றும் அல்லது இதற​ பணிகள் ஏதேனும் நீங்கள் குறிப்பிடலாம்.
Last Date Year: 2024
Apply Job Starting Date: 08/03/2022
Apply Job Last Date: 08/03/2024
பாலம் வேலைவாய்ப்பு திட்டம் 2024

பாலம் வேலைவாய்ப்பு 2024-க்கான​ Organization Details:

Organization Name: Paalam - பாலம் வேலைவாய்ப்பு திட்டம் (தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்)
Job Category: Private Jobs 2022 to 2024
Employment Type: Company Basis
Job Apply Mode: Offline
Job Location: Karur
Last Date to Apply: 08.03.2024
Official Website: https://karur.nic.in/notice_category/recruitment/
Paalam – Job Opportunity 2022 to 2024

How to Apply Paalam Recruitment 2022

1. கீழ் குடுக்கப்பட்டுள்ள அப்ளிகேசன் பாரம் டவுண்லோடு செய்து அதை பிரின்ட் நகல் எடுத்து விண்ணப்ப படிவத்தை நிரப்பி தேவையான ஆவணங்கள் ஜெராக்ஸ் நகல் இணைத்து வாட்சப் மூலமாக விண்ணப்பிக்கலாம் வாட்சப் எண்: 9444094490, அல்லது Email Id: karurclc@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம், அல்லது மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம், கரூர் மாவட்ட மாநகராட்சி அலுவலகம், அனைத்து நகராட்சி அலுவலகங்கள், பேரூராட்சி அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், கிராம ஊராட்சி அலுவலக்ங்கள் ஆகிய அலுவலகங்களில் பாலம் வேலைவாய்ப்பு திட்டத்திற்க்கான பிரத்யோகமாக வைக்கப்பட்டுள்ள விண்ணப்பம் படிவம் பெறும் (Application Collection Box) பெட்டியிலோ செலுத்தலாம்.
2. நேரடியாக விண்ணப்பிப்போர் மேற்க்கண்ட அனைத்து அலுவலகங்களிலும் விற்ப்பனை செய்யப்படும் விண்ணப்பத்தின் படிவத்தின் விலை ரூ.2/- குடுத்து படிவத்தை பெற்று நேரடியாகவும் விண்ணப்பிக்கலாம்
3. பாலம் வேலைக்கான நோட்டிபிகேசன் லிங்க் மற்றும் விண்ணப்ப படிவம் PDF Download Link கீழ் குடுக்கப்பட்டுள்ளது.
Download and Apply Now

Paalam Recruitment 2022 Official Notification & Application PDF Download Link:

Palam Job Official Website Career Page Link: Click Here
Palam Job Notification & Application Form PDF Link: Click Here
For More Latest Job Apply Link: Click Here

Post a Comment

0 Comments