மாதம் ரூ.58,100 சம்பளத்தில் தமிழக அரசு வேலை | 8th to Any Degree - Tamilnadu Government Jobs 2022

தமிழக​ அரசு தகவல் அறியும் உரிமைச் சட்டம் - தமிழ்நாடு தகவல் ஆணையம் வேலைவாய்ப்பு 2022 | தமிழ்நாடு அரசு தகவல் ஆணையத்தில் காலியாக​ உள்ள​அலுவலக​ உதவியாளர் பதவிக்கான​ காலிபணியிடங்களை நிரப்ப​ நேரடி நியமன​ வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த​ வேலைக்கு மினிமம் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். தமிழ்நாடு தகவல் ஆணையம் அலுவலக​ உதவியாளர் பணியிடத்திற்கான விண்ணப்ப படிவம் நோட்டிபிகேசன் விண்ணப்பிக்கும் விவரங்கள் அனைத்தும் கீழ் குடுக்கப்பட்டுள்ளது​. Tamil Nadu Information Commission Recruitment 2022 | TNSIC Recruitment 2022 | Office Assistant Jobs 2022 | TNSIC Office Assistant Posts Notification 2022 | Official Website @ http://www.tnsic.gov.in/ - Last Date: 02/09/2022..


தமிழ்நாடு தகவல் ஆணையம் வேலைவாய்ப்பு 2022: Job Details:

Organization Name: தமிழ்நாடு தகவல் ஆணையம் (Tamil Nadu Information Commission)
Job Category: Tamilnadu Government Jobs
Employment Type: Regular Basis
Posting Name: Office Assistant Jobs
Place of Posting: Tamil Nadu
Job Apply Mode: Offline
Apply Job Starting Date: 03-08-2022
Apply Job Last Date: 02-09-2022
Selection Process: Interview
Official Website: "http://www.tnsic.gov.in"
Tamil Nadu Information Commission Recruitment 2022

TNSIC JOBS (Tamil Nadu Information Commission Recruitment 2022) Posting Name & Vacancy Details:

POST NAME TOTAL POSTS
Office Assistant (அலுவலக​ உதவியாளர்) 05 POSTS
Total No. of Posts: 05 Vacancie
Latest TNSIC Office Assistant Vacancy Details 2022

TNSIC Office Assistant Jobs Educational Qualification:

Educational Qualification: 8th Std Pass
அலுவலக​ உதவியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க​ மினிமம் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம்.
TNSIC Office Assistant Eligibility Criteria 2022

TNSIC Office Assistant Recruitment 2022: Salary Details:

POST NAME SALARY DETAILS
1. Office Assistant Job Salary:- Rs.15700-58,100/-(Level-1)
8th Pass Tamilnadu Government Jobs 2022

TNSIC Office Assistant Recruitment 2022: Age Limit:

COMMUNITY NAME AGE LIMIT
பொதுப்பிரிவு 18 to 32 Years
BC / BCM / MBC / DNC (DC) 18 to 34 Years
SC / SCA / ST 18 to 37 Years
Age Limit: (As on 01.07.2022)

TNSIC Office Assistant Recruitment 2022: Selection Process:

TNSIC Selection Process 2022
1. Merit List
2. Interview
தமிழ்நாடு தகவல் ஆணையம் வேலைவாய்ப்பு 2022

How to Apply TNSIC Office Assistant Jobs 2022:

1. Job Apply Mode: Offline - இந்த வேலைக்கு பதிவஞ்சல் தபால் மூலாமாக விண்ணப்பிக்க வேண்டும், விண்ணப்பங்க்கள் சேர வேண்டிய கடைசி தேதி:02.09.2022
2. இந்த​ அலுவலக​ உதவியாளர் வேலைக்கான​ நோட்டிபிகேசன் லிங்க் மற்றும் அப்ளிகேசன் பாரம் லிங்க் கீழ் குடுக்கப்பட்டுள்ளது
Apply Now

TNSIC Office Assistant Posts Official Notification & Application Form Link:

TNSIC Official Website Career Page Link: Click Here
TNSIC Official Notification PDF Link: Click Here
TNSIC Application Form PDF Link: Click Here
TNSIC Office Assistant Job Postal Address: விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம், ( செயலாளர், தமிழ்நாடு தகவல் ஆணையம், எண்:19, அரசு பண்ணை இல்லம், பேர்ன்பேட், நந்தனம், சென்னை-35 ) என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
For More Govt Job Apply Link: Click Here
Work From Home Jobs Apply Link: Click Here

Post a Comment

0 Comments