மாதம் ரூ.18,536/- சம்பளத்தில் தமிழக​ அரசு வேலை 2022 | Tamilnadu Government Jobs 2022 Notification

Tamilnadu Government Jobs 2022 Without Exam Recruitment 2022:- தமிழ்நாடு அரசு சமூகப்பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கும் (Mission Vatsalya) வாட்சாலயா வழிகாட்டுதல் நெறிமுறைகளின் படி மாவட்ட​ ஆட்சித்தலைவரை தலைவராக​ கொண்டு இயங்கி வரும் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் ஆற்றுப்படுத்துநர் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மாதம் சம்பளம் ரூ.18,536/- | Job Vacancy in District Child Protection Unit Recruitment 2022 | Tamilnadu Govt Jobs 2022


Job Details:

Organization Name: Tn Govt Mission Vatsalya:-District Child Protection Unit
Job Category: Tamilnadu Govt Job
Employment Type: Contract Basis
பதவியின் பெயர்: ஆற்றுப்படுத்துநர்
Monthly Salary: Rs.18,536/-
Selection Process: நேர்காணல் (Interview)
Apply Mode: OFFLINE
Apply Job Starting Date: 29.08.2022 to 16.09.2022
Apply Job Last Date: 16.09.2022
Tamilnadu Government Jobs 2022 Notification

Posting Name & Salary Details:

பதவியின் பெயர் மாதம் சம்பளம்
1. ஆற்றுப்படுத்துநர் மாதம் ரூ.18,536/- சம்பளம்
Tamilnadu Government Jobs 2022 Without Exam Recruitment 2022

Age Limit:

Posting Name Age Limit
1. Counsellor Post 18 Years to 40 Years
Tamil Nadu Govt Jobs 2022

Educational Qualification:

1. (10+12+ 3 Pattern) Any Degree
(OR)
2. உளவியல், சமூகவியல், சமூகப்பணி, பொது சுகாதாரம், வழிகாட்டுதல் மற்றும் ஆற்றுபடுத்துதல் படிப்பு முடித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
(OR)
3. முதுநிலை பட்டயப்படிப்பு ( PG Diploma in Counselling and Communication ) பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
tamilnadu government recruitment 2022

Selection Process:

1. Merit List 

2. Interview

Application Fees:

All Candidates No Fees (Nill) 

How to Apply:

1. Apply Job Offline Mode (பதிவு தபால் மூலமாக​) Last Date: 16-09-2022
2. Download Official Notification & Read the Notification Details Carefully
3. Download the Application Form & Fill Application Form all and attached Required attested copies
4. Send the Given Address before last date (Post) & Address – Check Official Notification
5. இந்த​ வேலைக்கான​ நோட்டிபிகேசன் லிங்க் மற்றும் அப்ளிகேசன் பாரம் PDF Download லிங்க் கீழ் குடுக்கப்பட்டுள்ளது
Apply Now

Official Notification & Application Form PDF Download Link:

Official Notification Link: Click Here
Application Form Link: Click Here
For More Govt Job Apply Link: Click Here

Post a Comment

0 Comments