சத்துணவு திட்ட​ துறை அம்மையார் நினைவு அரசு துறையில் வேலைவாய்ப்பு 2022 | Annai Sathiya Ammiyar Ninivu Government Children Home Recruitment 2022

தமிழக​ அரசு துறையில் புதிய​ வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த​ வேலைக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு வருகையின் அடிப்படையில் ஒரு வருடத்திற்க்கு 60 நாட்களுக்கு மிகாமல் - மதிப்பூதிய​ அடிப்படையில் ஒரு வருகைக்கு போக்குவரத்து செலவு உட்பட​ ரூ.1000 (ரூபாய் ஓராயிரம் மட்டும் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.) தகுதியானவர்கள் இந்த​ அருமையான​ வாய்ப்பை மிஸ்பன்னாதீங்க​! Applications are invited for the post of Counsellor at Annai Sathiya Ammiyar Ninivu Government Children Home | Last Date:06/10/2022


Organization & Job Notification Details:

அரசாணை நிலை எண்:50 (சமூக நலன் மற்றும் சத்துணவு திட்டத் துறை (சந8(1) - மற்றும் ( அரசாணை நிலை எண்:75 (சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத் துறை (சந8(1)
1. தமிழ்நாடு அரசு சமூக பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கும் அன்னை சத்தியா அம்மையார் நிணைவு அரசினர் குழந்தைகள் இல்லங்களில் தங்கியிருக்கும் சிறார்களுக்கு ஆற்றுப்படுத்துநர் மூலம் ஒரு வருகைக்கு ரூ.1000 மதிப்பூதியம் அடிப்படையில் ஆற்றுப்படுத்துதல் சேவைக்கு ஆட்கள் எடுக்க ஆணை வழங்கப்பட்டுள்ளது.
2. Apply Mode : Offline
3. Last Date: 06/10/2022
Annai Sathiya Ammiyar Ninivu Government Children Home Recruitment 2022

Posting Name :

1. ஆற்றுப்படுத்துநர் ( Counsellor Post )

Salary Details:

இந்த​ வேலைக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு வருகையின் அடிப்படையில் ஒரு வருடத்திற்க்கு 60 நாட்களுக்கு மிகாமல் - மதிப்பூதிய​ அடிப்படையில் ஒரு வருகைக்கு போக்குவரத்து செலவு உட்பட​ ரூ.1000 (ரூபாய் ஓராயிரம் மட்டும் வழங்கப்படும்.

Educational Qualification :

Post Name Qualification
1. ஆற்றுப்படுத்துநர் (Counsellor Post) Graduate (10+2+3) Pattern in Any Psychology / Sociology / OR Post Graduate in Social Work (Medical and Psychiatric)
Counsellor Post Work 2022

How to Apply :

1. Candidates can apply by Offline Mode
2. Go to official Website Download the Notification & Application Form
3. Fill the Offline Application Without Any Mistakes. Attach All Relevant Documents and Sent by Post Given Notification Address, Last Date to apply Offline on 06/10/2022
4. Address Check Notification
5.
5. நோட்டிபிகேசன் லிங்க் மற்றும் விண்ணப்ப படிவம் PDF Download Link கீழ் குடுக்கப்பட்டுள்ளது.
Apply Post Offline Now

Counsellor Post Official Notification & Application Form PDF Download Link:

Counsellor Post Official Website Career Page Link: Click Here
Counsellor Post Official Notification & Application Form PDF Link: Click Here
For More Govt Job Apply Link: Click Here

Post a Comment

0 Comments