தமிழக​ அரசு புகையிலை கட்டுப்பாட்டு துறையில் வேலைவாய்ப்பு 2022 | National Tobacco Control Program Department Recruitment 2022

தேசிய புகையிலை கட்டுப்பாட்டு திட்டத் துறையில் வேலைவாய்ப்பு 2022 | Recruitment for National Tobacco Control Program Department Job 2022 | பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை மாவட்ட​ நலவாழ்வு சங்கம்  மூலமாக​ தேசிய​ சுகாதார​ திட்டத்தின் கீழ் இயங்கும் அரசு ஆரம்ப​ சுகாதார நிலையங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் பல மருத்துவ மையங்களில் ஒப்பந்த​ அடிப்படையில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது​. | Tamil Nadu District Health Society Recruitment 2022


Tn District Health Society - Job Details:

Organization Name: National Tobacco Control Program Department (District Health Society)
Notification G.O No: G.O.(MS) NO.515
Job Category: Tn Govt Job
Employment Type: Temporary Basis
Selection Process: நேர்காணல்
Job Apply Mode: Offline (நேரிலோ (அ) தபால் மூலமாக​)
National Tobacco Control Program Department Recruitment 2022

முக்கிய​ நிபந்தணைகள்:

1. விண்ணப்பங்கள் நேரிலோ அல்லது விரைவு தபால் (Speed Post) மின்னஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்க வேண்டும்.
2. மின்னஞ்சல் (E-Mail ID) dphngp@nic.in
3. பணியில் சேருவதற்க்கான சுய விருப்ப ஒப்புதல் கடிதம் (Under Taking) அளிக்க வேண்டும்.
4. பதவிகளின் எண்ணிக்கை மறுதலுக்குட்பட்டதாகும்.
5. இந்த​ பதவி முற்றிலும் தற்காலிகமானது.
6. எந்த​ ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டாது.
அரசு புகையிலை கட்டுப்பாட்டு துறையில் வேலைவாய்ப்பு 2022

Posting Name & Salary Details:

Name Of The Post Salary Details
1. Dental Surgeon Rs.26,000/- Per Month
Total Vacancy: Various
Tn Govt Job 2022

How to Apply:

1. இந்த​ வேலைக்கு இ-மெயில் மூலமாக​ விண்ணப்பிக்கலாம் அல்லது நேரில் சென்று விண்ணப்பிக்கலாம் அல்லது பதிவஞ்சல் விரைவு தபால் மூலமாக​ விண்ணப்பிக்கலாம்.​
2. மின்னஞ்சல் (E-Mail ID) dphngp@nic.in
3. Address - Check Official Notification
4. இந்த​ வேலைக்கான​ நோட்டிபிகேசன் லிங்க் மற்றும் அப்ளிகேசன் பாரம் Downloadலிங்க் கீழ் குடுக்கப்பட்டுள்ளது.
Apply Now

Official Notification & Application Form PDF Download Link:

Official Website Career Page Link: Click Here
Official Notification & Application Form PDF Link: Click Here
For More Govt Job Apply Link: Click Here

Post a Comment

0 Comments