Aavin Milk Recruitment 2022 | Aavin Recruitment 2022 | Aavin Jobs 2022 in Tamil

ஆவின் மாவட்ட​ கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் துறையில் ஒப்பந்த​ அடிப்படையில் வேலைவாய்ப்புக்காண​ நேர்காணலுக்கான​ நேரடி நியமன​ தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.​ நேர்காணல் தேதி(WalkIn Interview Date): 13.10.2022 | Aavin Milk Recruitment 2022 | Aavin Recruitment 2022 | Aavin Jobs 2022 in Tamil | Official Website @www.aavinmilk.com

Aavin Milk Recruitment 2022: (Job Summary)

Organization Name: Aavin Nammakal District Co-operative Milk Producers Limited
Employment Type: 9 Month Contract Basis
Post Name: Veterinary Consultant
Place of Posting: Nammakal - Tamilnadu
Selection Process: நேர்காணல் மூலம் நேரடி நியமன​ தேர்வு
Walk-in Date: 13.10.2022
Official Website: www.aavinmilk.com
Aavin Recruitment 2022

Aavin Recruitment Posting Name:

Veterinary Consultant Post ( கால்நடை மருத்துவ ஆலோசகர் பணி​ )

Aavin Veterinary Consultant Job Vacancy Details:

Veterinary Consultant Post : 01 Vacancy

Aavin Veterinary Consultant Job Age Limit:

வயது வரம்பு : மேக்சிமம் 50 வயதிற்க்குள் இருக்க வேண்டும்

Aavin Veterinary Consultant Post Salary Details:

Veterinary Consultant : Rs.30,000/- + Other Allowances

Aavin Recruitment Educational Qualification:

பட்ட படிப்பு கால்நடை மருத்துவ கவுன்சில் சான்றிதழ் பெற்றிருக்க​ வேண்டும்.​

(B.V.SC & A.H. With Computer Knowledge)

Aavin Recruitment Selection Process:

நேர்காணல் மூலம் நேரடி நியமன​ தேர்வு

Document Verification

Direct Interview - Walk-in Date: 13-10-2022 @ 11 AM

How to Apply Aavin Milk Recruitment 2022:

Walk-in Interview Date: 13.10.2022 @ Time: 11.AM

9 மாத ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக பணிபுரிய விருப்பமுள்ள கால்நடை மருத்துவ பட்டதாரிகள் தங்களை பற்றிய முழுமையான விவரங்களுடனும், உரிய பட்ட படிப்பு கால் நடை மருத்துவ கவுன்சில் சான்றிதழ்களுடனும் 13/10/2022 வியாழக்கிழமை அன்று காலை 11 மணிக்கு நடைபெறும் நேரடி நியமன தேர்வில் கலந்து கொள்ள அறிவிக்கப்பட்டுள்ளது.

Address: பொதுமேலாளர், நாமக்கல் மாவட்ட​ கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் லிட், E.B. Colony (அஞ்சல்) பரமத்தி ரோடு, நாமக்கல்-637001.

Aavin Jobs Official Notification Link:

Official Website Career Page Link: Click Here
Veterinary Consultant Notification PDF Link: Click Here
For More Job Apply Details: Click Here

Post a Comment

0 Comments