தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார துறையில் வேலைவாய்ப்பு | Tn Govt Jobs

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் ஒருங்கிணைப்பாளர் பணிக்கான​ காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு, மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, வட்டார இயக்க மேலாண்மை அலகில் காலியாக உள்ள பணியிடங்களை ஒப்பந்த முறையில் ஒப்பந்த​ அடிப்படையில் நிரப்ப​ காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்புவோர் 30.12.2022 தேதி மாலை 5.45 மணிக்குள் தபால் மூலமாக​ சம்மந்தபட்ட​ முகவிக்கு விண்ணப்பிக்கலாம்.


Name Of The Posts & Vacancy Details:

1. வட்டார ஒருங்கிணைப்பாளர்கள்
Total No Of Vacancies: 09
வட்டார ஒருங்கிணைப்பாளர் வேலைவாய்ப்பு 2022

நிபந்தனைகள்:

1. நிர்ணயிக்கப்பட்ட நாள் நேரத்திற்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படமாட்டாது.
2. மாவட்ட இயக்க மேலாண்மை அலகு மூலம் நடைபெற உள்ள எழுத்து தேர்வு விபரம் பதிவஞ்சல் மூலம் விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்கப்படும்.
3. வட்டார ஒருங்கிணைப்பாளர் காலிப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தங்களுடைய வட்டாரத்தினை சரியாக குறிப்பிடவேண்டும்.
Regional Coordinators Posts 2022

வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் - நியமனத்திற்கான தகுதிகள் :

1. ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் கணினி இயக்கத்தில் 3 மாதம் MS Office சான்று பெற்றிருக்க வேண்டும் அல்லது கணினி அறிவியல் அல்லது கணினி பயன்பாட்டில் பட்டதாரி சான்று பெற்றிருக்க வேண்டும்.
2. அதிக பட்ச வயது 35க்குள் இருக்க வேண்டும்.
3. சொந்த வட்டாரத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
4. இத்திட்டம் தொடர்பான பணிகளில் குறைந்தபட்சம் 2 ஆண்டு முன் அனுபவம்.
Regional Coordinators Jobs 2022

Job Summary:

Organization Name: ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் மதுரை மாவட்டம்
Job Category: Tamilnadu Govt Job
Employment Type: Contract Basis
Name Of the Post வட்டார ஒருங்கிணைப்பாளர்கள்
Total No of Vacancies: 09 Vacancy
Place of Posting: மதுரை மாவட்டம்
Starting Date: 15/12/2022
Last Date: 30/12/2022
Apply Mode: Offline
Official Website: https://madurai.nic.in/
Contract Basis Jobs 2022

Selection Process:

1. எழுத்து தேர்வு

2. இண்டர்வியூ

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு மதுரை மாவட்டம் அறிவிப்பு ந.க.எண்:1085/2022/அ2

மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு, மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, வட்டார இயக்க மேலாண்மை அலகில் காலியாக உள்ள பணியிடங்களை ஒப்பந்த முறையில் பூர்த்தி செய்திட தகுதியான பெண் விண்ணப்பத்தாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேற்படி விண்ணப்பங்கள் மற்றும் இதர விபரங்களை_madurai.nic.in என்ற இணையதள முகவரியிலிருந்து பதிவிறக்கம் மற்றும் இணை இயக்குநர்/திட்ட இயக்குநர், மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் பெற்றுக் கொள்ளலாம்.

How to Apply:

இந்த​ பணிக்கு தகுதியான​ பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க விரும்புவோர் 30.12.2022 தேதி மாலை 5.45 மணிக்குள் இணை இயக்குநர்/திட்ட இயக்குநர், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, புது நத்தம் ரோடு, ரிசர்வ் லைன் பஸ் ஸ்டாப் அருகில், மதுரை முகவரிக்கு விண்ணப்பங்கள் வந்து சேரும் வண்ணம் அனுப்ப வேண்டும்.


Post a Comment

0 Comments