தமிழ்நாடு மனித​ உரிமை ஆணையம் வேலைவாய்ப்பு 2023 | TN SHRC Recruitment 2023

Tamil Nadu State Human Rights Commission Recruitment 2023 | TN SHRC Recruitment 2023 | SHRC TN invites applications for recruitment of Office Assistant Posts, Steno Typist Posts, Typist Post, Night Watchman Post, The applicants are requested to Download Application Form through Official Website @ https://shrc.tn.gov.in/. The last date for the receipt of application along with enclosures is 20.01.2023.


Recruitment of State Human Rights Commission, Tamil Nadu

SHRC TN Recruitment 2023: [Job Summary]

Organization Name: Tamil Nadu State Human Rights Commission
Notification No: 1/2022 Dated: 23.12.2022
Job Category: Tamilnadu Govt Jobs
Employment Type: Regular Basis
Name of the Post Office Assistant, Typist, Steno Typist Grade III, Watchman Posts
Place of Posting: Tamil Nadu
Apply Mode: Offline
Starting Date: 06.01.2023
Last Date: 20.01.2023
Official Website: https://shrc.tn.gov.in/
தமிழ்நாடு மனித​ உரிமை ஆணையம் வேலைவாய்ப்பு 2023

SHRC TN Name Of The Posts & No Of  Vacancy Details:

Name of Posts No. of Posts
1. Office Assistant 06 Posts
2. Night Watchman 01 Post
3. Typist 01 Post
4. Steno Typist Grade III 02 Posts
Total No of Vacancies: 10 Vacancy
TN SHRC Recruitment 2023

SHRC TN Recruitment 2023 Salary Details:

Post Name Salary Details
1. Office Assistant Rs.15,700 to Rs.50,000/-
2. Night Watchman Rs.15,700 to Rs.50,000/-
3. Typist Rs.19,500 to Rs.62,000/-
4. Steno Typist Grade III Rs.20,600 to Rs.65,500/-
State Human Rights Commission Recruitment 2023

SHRC TN Recruitment 2023 Age Limit:

General Candidate: 18 to 30 Years
For MBC, BC Candidates: 18 to 34 Years
For SC, ST Candidates: 18 to 37 Years
தமிழ்நாடு மனித​ உரிமை ஆணையம் வேலைவாய்ப்பு 2023

SHRC TN Recruitment 2023 Educational Qualification:

1. Office Assistant Qualification
(i) 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க​ வேண்டும்.
(ii) மிதிவண்டி சைக்கிள் ஓட்டத்தெரிந்திருக்க வேண்டும்​
2. Night Watchman Qualification
(i) தமிழில் எழுத​ படிக்க​ தெரிந்திருக்க​ வேண்டும்
3. Typist Qualification
(i) 10th Pass or 12th Pass & Above
(ii) Must have passed the Government Technical Examination both in Typewriting and in Shorthand
(iii) Higher / Senior Grade in Tamil and English (or)
(iv) Higher / Senior Grade in Tamil and Lower/Junior Grade in English (or)
(v) Higher/Senior Grade in English and Lower/ Junior Grade in Tamil
4. Steno Typist Grade III Qualification
(i) 10th Pass or 12th Pass & Above
(ii) Must have passed the Government Technical Examination both in Typewriting and in Shorthand
(iii) Higher / Senior Grade in Tamil and English (or)
(iv) Higher / Senior Grade in Tamil and Lower/Junior Grade in English (or)
(v) Higher/Senior Grade in English and Lower/ Junior Grade in Tamil
For More Qualification Check Official Notification.

Selection Process:

Short Listing | Written Exam/Skill Test/Interview

How to Apply:

மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் அலுவலகத்தில், இரண்டு சுருக்கெழுத்து தட்டச்சர்கள் நிலை III, ஒரு தட்டச்சர், ஆறு அலுவலக உதவியாளர்கள் மற்றும் ஒரு இரவுக் காவலர் ஆகிய பணியிடங்களை நிரப்பும் பொருட்டு தகுதியின் அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் கீழ்க்கண்ட மாதிரி விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து பின்வரும் சான்றிதழ்களின் நகல்களை தானே கையொப்பமிட்டு (Self Attested) இணைத்து அனுப்பவேண்டும்.

1. வயது மற்றும் கல்விச் சான்றிதழ் - (வயது குறிப்பிட்ட கல்விச் சான்றிதழ் /அரசு சார்ந்த அமைப்பு வழங்கிய பிறப்பு சான்றிதழ்)

2. தொழிற்கல்வி சான்றிதழ் 

3. பணிமுன் அனுபவச்சான்றிதழ் 

4. சாதிச் சான்றிதழ் 

5. அரசிதழ் பதிவுபெற்ற அலுவலரிடமிருந்து (Gazetted Officer) பெறப்பட்ட மனுதாரரின் புகைப்படத்துடன் கூடிய நன்னடத்தை சான்றிதழ், புகைப்படமும் ஒப்புகை செய்து (Attested) அசல் சான்றிதழ் அனுப்பப்பட வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் செயலாளர், மாநில மனித உரிமைகள் ஆணையம் தமிழ்நாடு, எண்.143.பி.எஸ்.குமாரசாமி ராஜா சாலை, (கிரீன்வேஸ் சாலை), சென்னை 600 028. என்ற முகவரிக்கு பதிவு அஞ்சல் ஒப்புகை அட்டையுடன் அனுப்பி வைக்கவேண்டும். விண்ணப்பம் இவ்வலுவலகத்தில் பெறுவதற்கான கடைசி நாள்.20.01.2023 

எக்காரணத்தை கொண்டும் விண்ணப்பம் நேரில் பெறப்படமாட்டாது. 20.01.2023 தேதிக்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்களும் சரிவர பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்களும் ஏற்கப்படமாட்டாது. விண்ணப்பத்தினை சரியாக பூர்த்தி செய்து அனுப்புவதும் தேர்வின் ஒரு அங்கமாகும். தனியரின் சான்றிதழ்களின் பரிசீலனைக்கு பின்னர் தகுதியானவர்களுக்கு மட்டும் தபால் மூலம் தேர்வு/நேர்காணலுக்கான தகவல் தெரிவிக்கப்படும்.


Important Dates:

Starting Date for Submission of Application 06.01.2023
Last date for Submission of Application 20.01.2023
SHRC TN Official Notification & Application Link:

NOTIFICATION PDF LINK


APPLICATION FORMAT PDF LINK


OFFICIAL WEBSITE CAREER PAGE LINK: CLICK HERE

Post a Comment

0 Comments