தமிழக அரசினர் இல்லத்தில் வேலைவாய்ப்பு | Tn Govt Place of Safety Recruitment 2023

சமூகப்பாதுகாப்புத்துறையின் கீழ் இயங்கும் அரசினர் பாதுகாப்பு இல்லத்திற்க்கு ஒப்பந்த​ தொக்குப்பூதியத்தின் அடிப்படையில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. உளவியலாளர் வேலை மற்றும் ஆற்றுபடுத்துநர் வேலை மற்றும் பாதுகாவலர் வேலை மற்றும் சமையலர் வேலை போன்ற​ பதவிகளுக்கு காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த​ வேலைகளுக்கு விண்ணப்பிக்க வேண்டிய​ கடைசி தேதி:​ 31.03.2023, இந்த​ வேலைக்களுக்கு தகுதியானவர்கள் நேரிலோ, தபால் மூலமாகவோ அல்லது கொரியர் மூலமாக​ 31/03/2023 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.​Applications are invited for filling up  Vacancies on contract basis in Govt Place of Safety Department Recruitment 2023


Name Of The Posts & Vacancy Details:

Name Of The Posts No. of Posts
1. உளவியலாளர் / ஆற்றுபடுத்துநர் 01 Vacancy
2. பாதுகாவலர் 02 Vacancy
3. சமையலர் 01 Vacancy
Total No of Vacancies: 04 Vacancies
தமிழக அரசினர் இல்லத்தில் வேலைவாய்ப்பு 2023

Salary Details:

பதவியின் பெயர் தொகுப்பூதியம்
1. உளவியலாளர் / ஆற்றுபடுத்துநர் மாதம் ரூ.15,000/-
2. பாதுகாவலர் மாதம் ரூ.12,000/-
3. சமையலர் மாதம் ரூ.15,000/-
Tn Govt Place of Safety Recruitment 2023

Educational Qualification:

1. உளவியலாளர் / ஆற்றுபடுத்துநர்
இளங்கலை (ஹானர்ஸ்) அல்லது உளவியல் பாடத்தில் முதுகலை பட்டம் பெற்றிருக்கவேண்டும்.
2. பாதுகாவலர்
(i) 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க​ வேண்டும்
(ii) உயரம் 160 செ. மீட்டரும், மார்பின் சுற்றளவு சாதாரண நிலையில் 79 செ. மீட்டரும், விரிவடைந்த நிலையில் 84 செ. மீட்டரும் இருக்க வேண்டும்.
3. சமையலர்
8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க​ வேண்டும்
தமிழக அரசினர் இல்லத்தில் வேலைவாய்ப்பு 2023

Age Limit:

Post Name Age Limit
1. உளவியலாளர் / ஆற்றுபடுத்துநர் 35 வயது பூர்த்தியடைந்தவராக இருக்க​ வேண்டும்​
2. பாதுகாவலர் 33 வயது பூர்த்தியடைந்தவராக இருக்க​ வேண்டும்​
3. சமையலர் 33வயது பூர்த்தியடைந்தவராக இருக்க​ வேண்டும்​
தமிழக அரசினர் இல்லத்தில் வேலைவாய்ப்பு 2023

Selection Process:

1. Short Listing, Interview
2. இந்த​ பதவிக்கான​ பணிகள் முற்றிலும் தற்காலிகமானது
தமிழக அரசினர் இல்லத்தில் வேலைவாய்ப்பு 2023

Job Organization Details:

Organization Name: அரசினர் இல்லம்
Job Category: Tn Govt Jobs
Employment Type: Temporary Basis
Total No of Vacancies: 04
Place of Posting: Vellore
Starting Date: 10/03/2023
Last Date: 31/03/2023
Apply Mode: Offline
Official Website: https://vellore.nic.in/
தமிழக அரசினர் இல்லத்தில் வேலைவாய்ப்பு 2023

How to Apply:

இந்த​ வேலைக்களுக்கு தகுதியானவர்கள் நேரிலோ, தபால் மூலமாகவோ அல்லது கொரியர் மூலமாக​ 31/03/2023 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Postal Address:

Official Notification & Application Link: 

Official Website Career Page Click Here
Official Notification PDF Click Here
Application Form PDF Click Here

Post a Comment

0 Comments