கலெக்டர் ஆபிஸ் கீழ் இயங்கும் அலுவலகத்தில் வேலை வாய்ப்பு

தமிழ்நாடு அரசு சமூகப்பாதுகாப்புத்துறையின் கீழ், மிசன் வாட்சாலயா வழிகாட்டுதல் நெறிமுறைகளின் படி மாவட்ட​ ஆட்சித்தலைவரை தலைவராக​ கொண்டு இயங்கி வரும் மாவட்ட​ குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவகத்தில் காலியாக​ உள்ள பாதுகாப்பு அலுவலர் நிறுவணம் சாராதது பணிதிடத்தை ஒப்பந்த​ அடிப்படையில் நிரப்ப​ நோட்டிபிகேசன் அறிக்கை கலெக்டர் அலுவலகம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த​ வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

பதவியின் பெயர்:

பாதுகாப்பு அலுவலர் நிறுவணம் சாராதது பணி

(Protection Officer Non Institutional Care)

மாதம் சம்பளம்:

ஒரு மாதத்திற்க்கு - ரூ.27,804/-

வயது வரம்பு:

42 வயதிற்குட்பட்டவர்களாக​ இருத்தல் வேண்டும்.

கல்வித் தகுதி:

Graduate or Post Graduate (various disciplines)

மேலும் கணினி இயக்குவதில் திறமை வாய்ந்தவராக​ இருத்தல் வேண்டும்.

For More Details Check Official Notification.

Notification Details:

District Child Protection Unit Jobs 2023

Job Type:

1 Year Temporary Basis

Job Location:

Ariyalur District

Job Apply Mode:

Offline (தபால் மூலமாக​)

Last Date:

01/06/2023


Post a Comment

0 Comments