தமிழக​ அரசு கல்வித்துறையில் வேலைவாய்ப்பு | trb.tn.gov.in Recruitment 2023

TN TRB - TEACHERS RECRUITMENT BOARD 2023:- தமிழ்நாடு அரசு கல்வித்துறையில் காலியாக உள்ள 32 வட்டார கல்வி அதிகாரி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணி: வட்டார கல்வி அதிகாரி ( BLOCK EDUCATIONAL OFFICER POSTS )

சம்பளம்: ரூ.36,900/- முதல் ரூ.1,16,600/-

தகுதி: தமிழ்/ஆங்கிலம்/கணிதம்/இயற்பியல்/வேதியியல்/தாவரவியல்/ விலங்கியல்/ உயிரியல்/ புவியியல்/ வரலாறு போன்ற பாடப்பிரிவுகள் ஏதாவது ஒன்றில் இளநிலைப் பட்டப்படிப்பை முடித்து பி.எட்., பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

கட்டணம்: எஸ்சி/எஸ்சிஏ/எஸ்டி பிரிவினருக்கு ரூ.300/-. இதர பிரிவினருக்கு ₹600/-. இதை ஆன்லைனில் செலுத்தவும்.டிஆர்பி யால் நடத்தப்படும் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். எழுத்துத் தேர்வு 2 பகுதிகளாக நடத்தப்படும்.

பகுதி-ஏ வில் கட்டயாய தமிழ் மொழி தேர்ச்சி தேர்வும், பகுதி- பி யில் விண்ணப்பதாரரின் கல்வித்தகுதி அடிப்படையில் முக்கிய பாடத்திலிருந்தும் கேள்விகள் கேட்கப்படும்.. பகுதி- பி தேர்வில் இடம் பெறும் முக்கிய பாடங்கள், மதிப்பெண்கள் விவரம் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

www.trb.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 12.07.2023 (Last Date Extended)

Official Website Career Page Link: Click Here

Last Date Extended Notification Link: Click Here

Apply Online Link: Click Here

Official Notification PDF Link: Click Here

Post a Comment

0 Comments