கலைஞர்100 சிறப்பு தனியார்த் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் 2023

டாக்டர் கலைஞர்  நூற்றாண்டு ("கலைஞர்100") சிறப்பு தனியார்த் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் 2023 


டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு ("கலைஞர்100") விழாவை முன்னிட்டு 2023-2024  ஆம் ஆண்டில் தமிழ்நாடு முழுவதும் சிறப் பு  தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்த​ திட்டமிடப்பட்டு, விழுப்புரம் மாவட்டத்தில் இரண்டு சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட​ உள்ளன​.

விழுப்புரம் மாவட்டத்தில் 28.10.203, மற்றும்  23.12.2023 ஆகிய​ தினங்களில் சிறப்பு  தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்த​ உததேசிக்கப்பட்டுள்ளது.


Official Website Link: https://www.tnprivatejobs.tn.gov.in/

Official Website Link: https://tnvelaivaaippu.gov.in/

Post a Comment

0 Comments