ஊராட்சி ஒன்றியம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிதுறை வேலைவாய்ப்பு 2023 | TNRD Jobs 2023

ஊராட்சி ஒன்றியம்  ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிதுறை  வேலைவாய்ப்பு 2023 மாவட்ட​  ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு, ஊராட்சி ஒன்றிய பொது நிதியின் கீழ்  ஊதியம் வழங்கப்படும் பணியிடங்களில் காலியாக​ உள்ள கார் ஓட்டுநர் பணியிடத்தினை நிரப்பும்  பொருட்டு தகுதியான​ நபர்கலிடமிருந்து 19.10.2023 அன்று பிற்பகல் 5.45 மணி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன​.TNRD Requirement 2023(Quick Summary):

Organization Name: Rural Development And Panchayat Raj Department
Job Category: Tamilnadu Govt Jobs
Employment Type: Regular Basis
Name Of Posts: Jeep Driver
Apply Mode: Offline
Last Date: 19.10.2023
Govt Jobs 2023

Name Of The Post:

S/NO Post Name
1. Jeep Driver
Tamilnadu Govt Job

Salary Details:

S/NO Name Of Post Salary Details
1. Jeep Driver Rs.19,500/- to Rs.62,000/-
வேலைவாய்ப்பு 2023

Age Limit:

1. பொதுப்பிரிவு 18 to 42 (01.07.2023 அன்று 18 வயது பூர்த்தி அடைந்திருக்க​ வேண்டும். அதிகபட்ச​ வயது வரம்பு 42 வயதிற்குள்)
ஊராட்சி ஒன்றியம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிதுறை வேலைவாய்ப்பு 2023 | TNRD Jobs 2023

Educational Qualification:

Post Name Qualification
Jeep Driver "எட்டாம் வகுப்பு" தேர்ச்சி பெற்றிருக்க​ வேண்டும்.
Tn Govt Job

Important Date:

Apply Last Date 19.10.2023
Jobs 2023

Selection Process:

நேர்காணல் இன்டர்வியு
TNRD Jobs 2023

முக்கிய​ நிபந்தனைகள்:


1.  தகுதியான​ விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தினை https://coimbatore.nic.in இணையதளத்தில் உள்ள​ விண்ணப்பபடிவத்தினை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அனுப்ப​ வேண்டும்.

2.  இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட​  விண்ணப்பத்தினை ஆணையாளர், ஊராட்சி ஒன்றியம், பொள்ளாச்சி (வடக்கு) என்ற​ முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ 19.10.2023 அன்று பிற்பகல் 5.45 மணிக்குள் அலுவலகத்திற்கு வந்தடையும் வகையில் அனுப்ப​ வேண்டும்.

3. இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பபடிவத்தில் உள்ளவாறு முழுமையாக​ பூர்த்தி செய்து அனுப்ப​ வேண்டும். முழுமையாக​ பூர்த்தி செய்யப்படாத​ விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும்.

4. தகுதியில்லாத​ விண்ணப்பங்கள்  நிராகரிக்கப்படும்.

5.  காலதாமதமாக​ வரும் விண்ணப்பங்கள்  எக்காரணம் கொண்டும் பரீசிலிக்கப்படமாட்டாது.

6.  எந்த​ ஒரு விண்ணப்பத்தையும் நிராகரிக்கும் அதிகாரம் நிர்வாகத்திற்கு உண்டு.

How To Apply:

Apply Job Offline

Last Date:19/10/2023

TNRD Official Notification & Application Form Link:


TNRD Official Notification Link Click Here
TNRD Application Form Link Click Here
TNRD Official Website Career Page Link Click Here
TNRD 2023

Post a Comment

0 Comments