ஊரக வளர்ச்சியில் இருந்து வளரும் வட்டார திட்ட அலுவலர் பதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.இந்த பதவிக்கான விண்ணப்பத் தேதி 14/10/2023 முதல் 31/10/2023 வரை கிடைக்கும்.
Ramanathapuram Recruitment 2023:[Quick Summary]
| Name Of The Post: |
வளரும் வட்டார திட்ட அலுவலர் |
| Vacancy: |
01 Vacancy |
| Job Location: |
திருவாடாணை,இராமநாதபுரம் வட்டம் |
| பணிக்காலம்: |
நவம்பர் 2024 வரை |
| Selection Process: |
Interview |
| Starting Date: |
14-10-2023 |
| Last Date: |
31-10-2023 |
| How to Apply: |
Offline |
| Official Website: |
ramanathapuram.nic.in |
TN Jobs
Vacancy Details:
| Post Name |
Vacancy |
| 1.வளரும் வட்டார திட்ட அலுவலர்: |
01 Vacancy |
Aspirational Block Fellow
Salary Details:
| Post Name |
Salary |
| 1.வளரும் வட்டார திட்ட அலுவலர்: |
Rs.55,000/- |
Thiruvadanai Block from Rural Development
தகுதிகள்:
| 1.அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகழகத்தில் ஏதாவது ஒரு பிரிவில் முதுகலை பட்டம் பயின்றிருக்க வேண்டும். |
| 2.தகவல்களை பகுப்பாய்வு செய்தல் மற்றும் செயல்பாடுகளை விளக்கம் செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். |
| 3.சமூக வலைதளங்களை பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும். |
| 4.திட்டங்களை நிர்வாகப்படுத்தும் திறன் பெற்றிருக்க வேண்டும். |
| 5.வளர்ச்சி தொடர்பான நிறுவனங்களில் வேலை செய்திருக்க வேண்டும். |
| 6.ஆங்கிலம் மற்றும் தமிழில் தொடர்பு கொள்ள தெரிந்திருக்க வேண்டும். |
Aspirational Block Fellow
Selection Process:
Interview
How to Apply:
Apply to Offline
Important Dates:
| Apply Starting Date: |
14-10-2023 |
| Apply Last Date: |
31-10-2023 |
வளரும் வட்டார திட்ட அலுவலர் பதவிக்கு விண்ணப்பம்
Official Notification & Application Form Link:
TN Govt Job 2023
0 Comments