எழுதப் படிக்க தெரிந்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு!

தமிழக அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு 2024.  இத்துறையில் மொத்தம் 02 Office Assistant, Night Watchman பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.Month  Rs.15700-50000/- Salary | இந்த அரசு பதவிக்கு விண்ணப்பிக்க  விருப்பமுள்ள மற்றும் ஆர்வமுள்ளவர்கள் கீழ்க்காணும் தகவல்களை படித்து 11.01.2024க்குள் ஆப்லைன் மூலம் விண்ணப்பிக்கவும்.


TNRD Recruitment 2024:[Quick Summary]

Organization Name:Department of Rural Development and Panchayats
Job Category:Tamilnadu Govt Job
Employment Type:Regular Basis
Total No of Vacancy:02 Vacancy
Starting Date:03/01/2024
Last Date:11/01/2024
How to Apply:Offline
TNRD Recruitment

Vacancy Details:

Palacode Block Development Office

Post Name Vacancy
1.Office Assistant:01 Vacancy
2.Night Watchman:01 Vacancy
TNRD

Age Limit:

பொதுப்பிரிவினர் :18 to 32 years
பிற்படுத்தப்பட்டோர்,மிகவும் பிற்படுத்தப்பட்டோர்மற்றும் சீர்மரபினர்:18 to 34 years
ஆதிதிராவிடர்/பழங்குடியினர்:18 to 37 years
TNRD Recruitment

Salary Details:

Post Name Salary
1.Office Assistant:Rs.15700-50000/-
2.Night Watchman:Rs.15700-50000/-
TNRD Recruitment 2024

Educational Qualification:

1.Office Assistant

1.8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2.மிதிவண்டி ஓட்டத் தெரிந்தவராக இருக்க வேண்டும்.

2.Night Watchman

1.எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
TNRD Recruitment 2024

Selection Process:

1.Short Listing.
2.Interview.
TNRD

How to Apply:

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தினை www.dharmapuri.tn.nic.in இணையத்தளத்திலும் தேசிய தொழில் நெறி வழிகாட்டி மைய இணையதளத்திலும் (National Career Service Portal) www.ncs.gov.in உள்ள விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அனுப்பப்பட வேண்டும்.
இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து 03.01.2024 முதல் 11.01.2024 வரை அலுவலக வேலை நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 05.45 மணி வரை ஆணையாளர், ஊராட்சி ஒன்றியம் பாலக்கோடு என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பப்பட வேண்டும்.
TNRD Recruitment 2024

Important Dates:

Apply Starting Date: 03/01/2024
Apply Last Date: 11/01/2024
TNRD Recruitment

Job Location:Dharmapuri
Official Website: https://dharmapuri.nic.in/
TNRD Recruitment

Official Notification & Application Form Link:

Official Notification & Application Form Link: Click Here
Official Website Career Page Link: Click Here
TNRD Recruitment 2024

Post a Comment

0 Comments