தமிழக அரசில் Office Assistant வேலை 2024

TNRD துறையில்  02 அலுவலக உதவியாளர், இரவு  காவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இணைப்புகளுடன் விண்ணப்பம் பெறுவதற்கான கடைசி தேதி 29.12.2023.


TNRD Recruitment 2024:[Quick Summary]

Organization Name:Rural Development and Panchayat Raj Department
Job Category:Tamilnadu Govt Job
Employment Type:Regular Basis
Total No Of Vacancy:02 Vacancy
Starting Date:12.12.2023
Last Date:29.12.2023
How to Apply:Offline
TNRD Recruitment 2023

Vacancy Details:

R.S.Mangalam Panchayat Union:
 
Post NameVacancy
1.Office Assistant:01 Vacancy
2.Night Watchman:01 Vacancy
TNRD Recruitment 2023

Age Limit:

பொதுப்பிரிவினர்:18 to 32 Years
பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர்:18 to 34 Years
ஆதி திராவிடர் /பழங்குடியினர்:18 to 37 Years
TNRD Recruitment 2023

Salary Details:

Post NameSalary
1.Office Assistant:Rs.15,700/- to Rs.50,000/-
2.Night Watchman:Rs.15,700/- to Rs.50,000/-
TNRD Recruitment 2023

Educational Qualification:

1.அலுவலக உதவியாளர்: 

1.எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
TNRD RECRUITMENT

2.இரவு காவலர்: 

1.தமிழ் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
TNRD Recruitment 2023

Selection Process:

1.Short Listing
2. Interview.
TNRD Recruitment 2023

How to Apply:

அலுவலக வேலை நாட்களில் 12.12.2023 முதல் 29.12.2024 வரை பிற்பகல் 5.45 மணிக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை கீழ்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பப்பட வேண்டும்.
ஆணையாளர் வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ)
ஊராட்சி ஒன்றியம்,
ஆர்.எஸ்.மங்கலம்,
இராமநாதபுரம் மாவட்டம்-623407.
TNRD Recruitment

விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ
இணையதளமான https://Ramanathapuram.nic.in/ மூலம் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Job Location: Ramanathapuram 

Official Website: https://ramanathapuram.nic.in/

Important Dates:

Apply Starting Date:12.12.2023
Apply Last Date:29.12.2023
TNRD Recruitment 2023

Official Notification & Application Link:

Official Notification Link:Click Here
Official Website Career Page Link:Click Here
Official Online Application Form Link:Click Here

TNRD Recruitment 2023 

Post a Comment

0 Comments