மாதம் ரூ.30,000 சம்பளத்தில் தமிழக அரசு துறையில் அசத்தலான வேலைவாய்ப்பு | Tamilnadu Govt Job

தமிழக அரசு சமூக நலத்துறை அலுவலகத்தில் காலியாக உள்ள Protection Officer பணியிடத்திற்கு மாதம் ரூ.30,000 சம்பளத்தில் பணிபுரிய வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உடைவர்கள் இந்த வேலைக்கு  9.11.2024 மாலை 5PM மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். உங்கள் விண்ணப்பங்களை பதிவு தபால் மூலமாக 09/11/2024 தேதிக்குள் சம்மந்த பட்ட அலுவலகத்திற்கு செல்லுமாறு அனுப்ப வேண்டும்.

மேலும் இந்த Protection Officer பணியிடத்திற்க்கான பணி விவரங்கள் விண்ணப்பிக்கும் விவரங்கள் அனைத்தும் கீழ் கொடுக்கப்பட்டுள்ளது.


பதவியின் பெயர்: (Name of the Post)

1. பாதுகாப்பு அலுவலர்

(Protection Officer) District Social Welfare department invites applications to fill up the vacant Protection Officer post

வயது வரம்பு: (Age Limit)

General : 22 Years to 30 Years

MBC : 22 Years to 32 Years

DNC : 22 Years to 32 Years

SC : 22 Years to 35 Years

ST : 22 Years to 35 Years

மாதம் சம்பளம்: (Salary details)

மாதம் ரூ.30,000 சம்பளம்.

கல்வித் தகுதி:

பாதுகாப்பு அலுவலர் பணிக்கு ஏதேனும் ஒரு பிரிவில் முதுநிலை பட்டம் - சமூகவியல்/ உளவியல்/ சமுகப்பணிகள்

(கணினி பயன்பாடு தெரிந்திருக்க வேண்டும்)

How to Apply:

உங்கள் விண்ணப்பங்களை பதிவு தபால் மூலமாக 09/11/2024 தேதிக்குள் சம்மந்த பட்ட அலுவலகத்திற்கு செல்லுமாறு அனுப்ப வேண்டும்.

இந்த வேலைக்கான நோட்டிபிகேஷன் மற்றும் விண்ணப்ப படிவம் PDF DOWNLOAD லிங்க் கீழ் கொடுக்கப்பட்டுள்ளது.

Official Notification & Application Link:



Post a Comment

0 Comments